மேலும் அறிய
Karthi : ‘பருத்திவீரன் முதல் கைதி வரை..’ கோலிவுட்டிற்கு சிறந்த படங்களை கொடுத்த கார்த்தி!
சமீபத்தில் கார்த்தி, 16 ஆண்டு கால சினிமா வாழ்க்கையை கடந்தார். பருத்திவீரன் மூலம் சினிமாவில் அறிமுகமான கார்த்தியின் சிறந்த படங்களை காணலாம்.

நடிகர் கார்த்தி
1/8

2007 ஆம் ஆண்டு அமீரின் இயக்கத்தில் வெளிவந்த பருத்திவீரனில் சண்டியராக கலக்கிய கார்த்தி
2/8

2010 ஆம் ஆண்டில் வெளிவந்த ஆயிரத்தில் ஒருவன் படத்தில் சோழ நாட்டு தூதுவன்
3/8

பூங்காற்றே பூங்காற்றே.. காருக்குள் சாருவின் மீது காதலில் வயப்பட்ட பையா படத்தின் சிவா
4/8

சுசீந்தரனின் நான் மகான் அல்ல படத்தின் ஜீவ பிரகாசம்
5/8

‘ராஜா ராஜா இவன் ராக்கெட் ராஜா..’ தமன்னாவுடன் இரண்டாவது முறை இணைந்த ரத்னவேல் பாண்டியன்/ராக்கெட் ராஜா
6/8

தெலுங்கு இயக்குநர் வம்சியின், ஃபீல் குட் படமான தோழாவில் அனைவரையும் குதூகலப்படுத்திய சீனு
7/8

சிறந்த திரைக்கதையால் அனைவரையும் அசர வைத்த ஹெச்.வினோத்தின் தீரன் அதிகாரம் ஒன்று படத்தின், தீரன் திருமாறன்
8/8

‘பெற்ற தாய் தனை மக மறந்தாலும்..’ சிறையில் இருந்து வெளியான கைதி டில்லி.
Published at : 25 Feb 2023 04:01 PM (IST)
Tags :
Karthiமேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
பொழுதுபோக்கு
பொழுதுபோக்கு
இந்தியா
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion