மேலும் அறிய
Devara : ஜூனியர் என்.டி.ஆரின் தேவாரா படத்தின் புது ரிலீஸ் தேதி எப்போ தெரியுமா?
Devara : ஜூனியர் என்.டி.ஆர் - ஜான்வி கபூர் நடிப்பில் உருவாகி வரும் 'தேவாரா' படத்தின் புது ரிலீஸ் தேதியை அறிவித்துள்ளது படக்குழு.

தேவாரா புது ரிலீஸ் தேதி
1/6

பிரபலமான இயக்குநர் கொரட்டாலா சிவா இயக்கத்தில் ஜூனியர் என்.டி.ஆர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'தேவாரா'.
2/6

இது ஜூனியர் என்.டி.ஆரின் 30வது திரைப்படம்.
3/6

சைஃப் அலி கான், ஜான்வி கபூர் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
4/6

அனிருத் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்
5/6

இரண்டு பாகங்களாக உருவாகியுள்ள இப்படத்தின் முதல் பாகம் வரும் ஏப்ரல் மாதம் வெளியிட திட்டமிடப்பட்டது.
6/6

ஆனால் தசராவை முன்னிட்டு இப்படம் அக்டோபர் 10ம் தேதி வெளியாக உள்ளது என்ற அதிகாரபூர்வமான அறிவிப்பை போஸ்டர் மூலம் தெரிவித்துள்ளது படக்குழு.
Published at : 17 Feb 2024 01:03 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
கிரிக்கெட்
கிரிக்கெட்
உலகம்
Advertisement
Advertisement