மேலும் அறிய
International Biscuit Day : அனைத்து வயதினருக்கும் பிடித்த பிஸ்கெட்டுகளை பற்றிய சுவாரஸ்யமான தகவல்கள்!
சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி உண்ணும் பிஸ்கெட்டுகளை பற்றிய சுவாரஸ்ய தகவல்கள் இதோ.
பிஸ்கெட்
1/6

பண்டைய சுமேரியர்கள், பிஸ்கெட்டுகளை பியர் செய்வதற்காகவே பயன்படுத்தினார்கள். ரஸ்க் போன்று இருக்கும் அந்த பிஸ்கெட்டுகளை சூடான நீரில் ஊற வைத்து, மசித்து அத்துடன் தேன் அல்லது பேரிச்சையின் சாற்றை சேர்த்து அதை நொதிக்க வைத்து பியரை செய்தனர்.
2/6

பிஸ்கெட்டுகளில் முதன்முறையாக சர்க்கரை சேர்த்தவர்கள் இஸ்லாமியர்கள்தான். சர்க்கரை, உடலின் ஆரோக்கியத்தை சீராக வைக்க உதவுவதாக கருதப்பட்டது. இந்த பிஸ்கெட்டுகளின் இடையில், அத்தி பழமும் நட்ஸ் வகைகளும் சேர்க்கப்பட்டது. ஆரோக்கியத்தை காக்கும் உயர்தர உணவாக பிஸ்கெட்டுகள் இருந்தன.
Published at : 29 May 2023 04:44 PM (IST)
Tags :
Biscuitமேலும் படிக்க





















