மேலும் அறிய
Rashmika Mandanna : 'வெண்ணிலவு ஒன்றே அல்லவா..' வாரிசு நாயகியின் கலக்கலான புது க்ளிக்ஸ்!
Rashmika Mandanna: பிரபல நடிகை ராஷ்மிகா மந்தனா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புதிதாக போட்டோஷூட் செய்து வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.

ராஷ்மிகாவின் புதிய புகைப்படங்கள்
1/7

தெலுங்கு மற்றும் கன்னட மொழி படங்களில் நடித்து பிரபலமானவர் ராஷ்மிகா மந்தனா
2/7

சில மாதங்களுக்கு முன்பு வெளியான ’வாரிசு’ திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்திருந்தார்
3/7

’ஜிமிக்கி பொண்ணு’ பாடலில் தனது நடன அசைவுகளால் பலரையும் கவர்ந்தார்
4/7

தமிழ்,தெலுங்கு திரையுலகைத் தாண்டி பாலிவுட்டிலும் அடியெடுத்து வைத்துள்ளார் ராஷ்மிகா
5/7

அடிக்கடி இன்ஸ்டாவில் போட்டோஷூட் செய்து வெளியிடுவது ராஷ்மிகாவின் வழக்கம்
6/7

அப்படி சில புகைப்படங்களை இப்போது வெளியிட்டுள்ளார் ராஷ்மிகா
7/7

இவரது போட்டோக்கள் தற்போது வைரலாகி வருகின்றன
Published at : 14 Mar 2023 12:58 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
அரசியல்
தமிழ்நாடு
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion