மேலும் அறிய
Keerthy Suresh Onam Celebration: காத்திருந்த ரசிகர்களுக்கு ஒரு வழியா காட்சி கொடுத்த கீர்த்தி சுரேஷ்..!
Keerthy Suresh Onam Celebration: நடிகை கீர்த்தி சுரேஷின் அசத்தல் ஓணம் புகைப்படங்களை இங்கு பார்க்கலாம்.

கீர்த்தி சுரேஷ்
1/9

தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகைகளுள் ஒருவர் கீர்த்தி சுரேஷ்.
2/9

இவர் தமிழ், தெலுங்கு, மலையாள திரையுலகில் பிஸியாக நடித்து வருகிறார்.
3/9

இவர் தமிழில் இது என்ன மாயம் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.
4/9

அதன் பிறகு பல வெற்றி திரைப்படங்களில் நடித்தார் கீர்த்தி.
5/9

இவர் 2018 ஆம் ஆண்டு வெளியான மகாநதி திரைப்படத்தில் நடித்ததற்காக தேசிய விருது பெற்றார்.
6/9

இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் நடிகைகளுள் இவரும் ஒருவர்.
7/9

தற்போது இவர் தனது ஓணம் கொண்டாட்ட புகைப்படங்களை தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
8/9

தனது நாய் நைக்கியுடன் போஸ் கொடுக்கும் கீர்த்தி..
9/9

இவரது இந்த ஓணம் ஸ்பெஷல் புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.
Published at : 29 Aug 2023 07:26 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
பொது அறிவு
கிரிக்கெட்
க்ரைம்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion