மேலும் அறிய
Janhvi Kapoor Photos : பிரான்ஸ் நாட்டின் ஃபேஷன் ஷோவில் கலந்து கொண்ட நடிகை ஜான்வி!
Janhvi Kapoor Photos : இன்ஸ்டா குயின் ஜான்வி கபூர், வெளிநாட்டி நிகழ்ச்சியில் எடுத்த புகைப்படங்களை பதிவிட்டுள்ளார்.

ஜான்வி கபூர்
1/6

தடக் படத்தின் மூலம் பாலிவுட் சினிமாவில் அறிமுகமானவர் ஜான்வி கபூர்
2/6

குஞ்ஜன் சாக்சேனா, ருஹி, குட் லக் ஜெரி, ராக்கி ஆர் ராணி கீ ப்ரேம் கஹானி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
3/6

ஜூனியர் என்.டி.ஆரின் முதல் பாகத்தின் மூலம் தெலுங்கு சினிமாவில் அறிமுகமாகவுள்ளார்.
4/6

சினிமா ஒரு பக்கம் இருந்தாலும் விளம்பர படங்களிலும் நடித்து வருகிறார்.
5/6

மாடலிங் துறையிலும் மாஸ் காட்டி வருகிறார். தற்போது ஃபிரான்ஸ் நாட்டில் உள்ள பாரீஸ் நகரத்தில் நடந்த ஃபேஷன் ஷோவில் கலந்து கொண்டுள்ளார்.
6/6

பேஷன் ஷோவிற்கு முன்னும் பின்னும் நடந்தவற்றை புகைப்படம் பிடித்து இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார்.
Published at : 25 Jun 2024 03:49 PM (IST)
Tags :
Janhvi Kapoorமேலும் படிக்க
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
வேலைவாய்ப்பு
அரசியல்
கல்வி
Advertisement
Advertisement