மேலும் அறிய
Alia Bhatt Photos : நீல நிற உடையில் அசத்தும் நடிகை ஆலியா பட்..!
Alia Bhatt Photos : நடிகை ஆலியா பட்டின் அழகிய புகைப்படங்கள் இதோ..!

ஆலியா பட்
1/6

பாலிவுட்டின் டாப் நடிகைகளுள் ஒருவர் நடிகை ஆலியா பட்.
2/6

இவர் பல வெற்றி திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.
3/6

சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் இவர் நடித்த கங்குபாய் கத்தியாவாடி திரைப்படத்திற்காக சமீபத்தில் தேசிய விருதை வென்றார் ஆலியா.
4/6

திரைத்துறையில் ஆக்டிவாக இருக்கும் ஆலியா, இன்ஸ்டாகிராமிலும் ஆக்டிவாக இருக்கிறார்.
5/6

அவரது கணவர் ரன்பீர் கபூர் நடித்த அனிமல் படத்தின் வெற்றி விழாவில் நில நிற உடை அணிந்து ஆலியா பட் கலந்து கொண்டுள்ளார்.
6/6

இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
Published at : 06 Jan 2024 11:10 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தேர்தல் 2025
அரசியல்
ஆன்மிகம்
சென்னை
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion