மேலும் அறிய
Aditi Rao Photos : மாலை நிலவின் மரகத மஞ்சள்... நடிகை அதிதி ராவின் பளிச் க்ளிக்ஸ்!
Aditi Rao Photos : மஞ்சள் நிற உடை அணிந்த அதிதி ராவ், சூப்பரான போட்டோஷூட்டை நடத்தியுள்ளார்.

அதிதி ராவ்
1/6

இந்திய திரையுலகில் பிரபலமான நடிகைகளுள் ஒருவர் அதிதி ராவ் ஹைதாரி.
2/6

இவர் ஹிந்தி, தெலுங்கு, தமிழ் திரைப்படங்களில் நடித்து வருகிறார்.
3/6

அதிதி, மணிரத்னம் இயக்கத்தில் வெளியான காற்று வெளியிடை திரைப்படத்தின் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலம் அடைந்தார்.
4/6

அதனை தொடர்ந்து செக்க சிவந்த வானம், சைக்கோ, ஹே சினாமிக்கா ஆகிய படங்களில் நடித்தார்.
5/6

இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் இவர் தற்போது மஞ்சள் நிற உடை அணிந்து போட்டோஷூட் எடுத்த புகைப்படங்களை பதிவிட்டுள்ளார்.
6/6

மஞ்சள் நிற ஆடையில் பார்பதற்கு அழகான மாம்பழம் போல் உள்ளார் அதிதி ராவ்.
Published at : 31 Jan 2024 02:09 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
Advertisement