மேலும் அறிய
Hansika Photos : டெனிம் உடையில் கலக்கும் க்யூட் நடிகை ஹன்சிகா!
Hansika Photos : ஹன்சிகாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் லைக்ஸ்களை அள்ளி வருகிறது.

ஹன்சிகா
1/6

மாடலிங், பிசினஸ் ஆகியவற்றில் கவனம் செலுத்தி வருகிறார். போட்டோஷூட்டில் எடுக்கும் புகைப்படங்களை இன்ஸ்டாவில் பதிவிட்டும் வருகிறார்.
2/6

இவர் தனது நண்பர் சொஹைல் கதுரியாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
3/6

தற்போது இவர் மாடலிங், பிசினஸ் ஆகியவற்றில் கவனம் செலுத்தி வருகிறார். போட்டோஷூட்டில் எடுக்கும் புகைப்படங்களை இன்ஸ்டாவில் பதிவிட்டும் வருகிறார்.
4/6

சில நாட்களுக்கு முன்னர் இவர் நடிப்பில் கார்கிடயன் என்ற திரில்லர் திரைப்படம் வெளியாகி இருந்தது.
5/6

தற்போது ஹன்சிகா, டெனிம் உடையில் சில ஸ்டைலிஷ் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.
6/6

இந்த புகைப்படங்களுக்கு லைக்ஸ்கள் குவிந்த வண்ணம் உள்ளன.
Published at : 11 Mar 2024 06:32 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
Advertisement