மேலும் அறிய
Divyabharathi Photos : என் போதை தேனே..கருப்பு உடையில் ஜொலிக்கும் அழகி திவ்ய பாரதியின் புகைப்படங்கள்!
Divyabharathi Photos : நடிகை திவ்யபாரதியின் அசத்தலான புகைப்படங்களை இங்கே பார்க்கலாம்.

திவ்யபாரதி
1/6

ஜி.வி.பிரகாஷுடன் பேச்சுலர் படத்தில் நடித்து பிரபலமானவர் திவ்யபாரதி.
2/6

அந்த படம் ரிலீஸ் ஆன பிறகு, திவ்யபாரதியின் இன்ஸ்டா கணக்கில் பாலோவர்ஸ் கூடிக்கொண்டே போனது.
3/6

இளைஞர்களின் கனவுக்கன்னி லிஸ்டில், திவ்யாவும் இணைந்தார்.
4/6

இன்ஸ்டாவில் ஆக்டீவாக இருக்கும் திவ்யா, பல புகைப்படங்களை பதிவிடுவார்.
5/6

அந்த வகையில் இவர் தற்போது கருப்பு நிற மாடர்ன் உடையில் சில அசத்தல் புகைப்படங்களை பதிவிட்டுள்ளார்.
6/6

இந்த புகைப்படங்களை திவ்யபாரதியின் ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.
Published at : 24 Feb 2024 01:02 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
கல்வி
அரசியல்
நிதி மேலாண்மை
Advertisement
Advertisement