மேலும் அறிய
Asin Daughter Photos : 'ஊனும் நீ..உயிரும் நீ..’ மகளின் பிறந்தநாளை கொண்டாடிய அசின்!
Asin Daughter Birthday Photos : அசினின் மகள் அரினின் பிறந்தநாள் புகைப்படங்களை இங்கு காணலாம்.

அசின் மகள் அரின்
1/6

90s கிட்ஸ்களின் கனவு கன்னியாக விளங்கியவர் நடிகை அசின்.
2/6

இந்தியாவின் முன்னணி நடிகைகளுள் ஒருவராக விளங்கிய அசின், மைக்ரோ மாக்ஸ் ஓனர் ராகுல் ஷர்மாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.இவர்களுக்கு அரின் என்ற மகள் உள்ளார்.
3/6

சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இல்லாத அசின், வருடா வருடம் அவரது மகளின் பிறந்தநாள் புகைப்படங்களை மட்டும் பதிவிடுவார்.
4/6

டிஸ்னி படங்களில் வரும் இளவரசி பொம்மை போல் அழகாக இருக்கிறார் அரின்.
5/6

தற்போது அவரது மகள் அரினின் 6ஆவது பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார் அசின்.
6/6

இவர் பதிவிட்டுள்ள இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
Published at : 11 Nov 2023 03:53 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
சென்னை
மயிலாடுதுறை
உலகம்
Advertisement
Advertisement