மேலும் அறிய
Actor Dhanush : வாத்தி ரிலீஸிற்கு மத்தியில் பரபரப்பு..ரஜினியை தனுஷ் காப்பியடிப்பதாக இணையவாசிகள் கருத்து!
Actor Dhanush: தனுஷ் நடிப்பில் வாத்தி திரைப்படம் வெளியாகவுள்ள சமயத்தில், அவர் குறித்த கருத்து ஒன்று சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.

ரஜினியை காப்பி அடிக்கிறாரா தனுஷ்?
1/10

ரஜினியை காப்பி அடிக்கிறாரா தனுஷ்? வாங்க பாப்போம்
2/10

சமீபத்தில் வாத்தி படத்தின் இசை வெளியீட்டு விழா நடைப்பெற்றது
3/10

இதில் நடிகர் தனுஷ் மேடையேறி ரஜினியைப் போல பேசியதாக சிலர் கருத்து தெரிவிக்கின்றனர்
4/10

ரஜினியின் உடல் மொழியை தனுஷ் அப்படியே உபயோகிப்பதாவும் சிலர் கூறி வருகின்றனர்
5/10

தனுஷ், சினிமாவிற்கு வந்த புதிதில் அவரிடம் இருந்த எளிமை இப்போது இல்லை என தெரிவிக்கின்றனர்
6/10

தனுஷ் ஹீரோவாக நடித்துள்ள வாத்தி திரைப்படம் நாளை வெளியாகவுள்ளது
7/10

இந்த நிலையில், தற்போது தனுஷ் குறித்த கருத்துகள் பரிமாறப்பட்டு வருகின்றன
8/10

இணையவாசிகளில் பலர் தனுஷிற்கு ஆதரவாக பேசி வருகின்றனர்
9/10

பட ரிலீஸ் சமயத்தில் இது போன்ற கருத்துகளை தெரிவிக்க வேண்டாம் என்றும் ரசிகர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்
10/10

நடிகர் விஜய்யும் ரஜினியைப் போன்று மேடையேறி குட்டி கதை கூறி வருகிறார் என்றும் பேசப்பட்டு வருகிறது
Published at : 16 Feb 2023 01:03 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
வணிகம்
ஐபிஎல்
அரசியல்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion