மேலும் அறிய
Hansika Motwani Pet : செல்லப்பிராணியை இழந்த சோகத்தில் வாடும் ஹன்சிகா!
Hansika Motwani Pet : நடிகை ஹன்சிகா தனது செல்லப்பிராணியான ப்ரூஸோவின் புகைப்படங்களை ஷேர் செய்து உருக்கமாக பதிவிட்டுள்ளார்.

செல்லப்பிராணியை கொஞ்சும் ஹன்சிகா மோத்வானி
1/6

குழந்தை நட்சத்திரமாக திரையுலகில் அறிமுகமாகி, முன்னணி நடிகர்களுடன் நடித்து பிரபலமானவர் ஹன்சிகா மோத்வானி.
2/6

சோஹைல் கதுரியா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
3/6

ஹன்சிகாவிற்கு செல்லப்பிராணி என்றால் மிகவும் பிடிக்கும்
4/6

இதற்கு முன்பாக டெடி எனும் செல்லப்பிராணியின் புகைப்படங்களையும் ஹன்சிகா பதிவிட்டு இருந்தார்
5/6

தற்போது, அவரது செல்லப்பிராணியான ப்ரூஸோவின் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.
6/6

“அன்பே ப்ரூஸோ, உன்னிடம் இருந்து விடைபெறுவது கஷ்டமாக உள்ளது. உன்னை நாங்கள் மிஸ் செய்கிறோம். நீ எந்தன் சிறந்த மகன், என் குட்டி மூசி.. உன்னை பிரிந்த எங்களின் வலியை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. உன் மீது சாந்தி உண்டாகட்டும். நீ மேலே இருந்து எங்களை பார்த்து கொண்டு இருக்கிறாய் என்பது தெரியும். டெடியும் மர்ஃபியும் அவர்களின் அண்ணாவை மிஸ் செய்கிறது. லவ் யூ.” என செல்லப்பிராணியை இழந்த வேதனையை விவரித்துள்ளார் ஹன்சிகா.
Published at : 17 Oct 2023 05:08 PM (IST)
Tags :
Hansika Motwaniமேலும் படிக்க
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
அரசியல்
தமிழ்நாடு
கிரிக்கெட்
Advertisement
Advertisement