மேலும் அறிய
(Source: Poll of Polls)
Tamilnadu Roundup 24.07.2025: தங்கம் விலை அதிரடி மாற்றம்! இந்தியனாக டெல்லி புறப்பட்ட கமல்.. பாமகவில் முற்றும் மோதல் - 10 மணி செய்திகள்
Tamilnadu Headlines: தமிழ்நாட்டில் காலை முதல் தற்போது வரை நடந்த பல்வேறு முக்கிய நிகழ்வுகளை கீழே காணலாம்.

தமிழ்நாடு, தலைப்புச் செய்திகள்
Source : twitter
- சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,000 குறைந்து ரூ.74,040க்கு விற்பனை!
- வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது.. - வானிலை ஆய்வு மையம்
- "கடமையைச் செய்ய டெல்லி செல்கிறேன்" -மநீம தலைவர் கமல்ஹாசன் பேட்டி!
- பாமக பெயர், கொடியை பயன்படுத்த அன்புமணிக்கு தடை விதிக்க ராமதாஸ் மனு!
- ‘முதலமைச்சர் கோப்பை’ விளையாட்டு போட்டிகளுக்கு ஆகஸ்ட் 16ம் தேதி வரை முன்பதிவு செய்யலாம்..
- கன்னியாகுமரி : ஆடி அமாவாசையையொட்டி முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க திரிவேணி சங்கமத்தில் குவிந்த மக்கள்.
- ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ திட்டத்தை ஆகஸ்ட் 2ம் தேதி தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
- குற்றால அருவிகளில் கடும் வெள்ளப்பெருக்கு 3 ஆவது நாளாக சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை
- சட்டவிரோத மது விற்பனை விவகாரம் : 3 காவலர்களை பணியிடை நீக்கம் செய்து திருவாரூர் எஸ்.பி உத்தரவு
- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடல்நலம் குறித்து மருத்துவமனை சென்று துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம் விசிக தலைவர் திருமாவளவன் கேட்டறிந்தார்
- இங்கிலாந்துக்கு எதிரான நான்கவது டெஸ்டில் தமிழக வீரர் சாய் சுதர்சன் அரைசதம் அடித்து அசத்தல்
- ரூ.452 கோடி மதிப்பில் சர்வதேச தரத்தில் விரிவாக்கப்பட்ட தூத்துக்குடி விமான நிலையத்தை பிரதமர் மோடி வரும் 26-ஆம் தேதி திறந்து வைக்கிறார்
- காரில் வைத்து ஹலாவா பணம் ரூ 3.75 கோடியை மாற்ற முயற்சி.. 5 பேரை கைது செய்து வருமான வரித்துறை அதிரடி
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் படிக்கவும்
Advertisement
Advertisement






















