மேலும் அறிய

Father Based Movies : அப்பா கதாபாத்திரத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட தமிழ் படங்கள்!

Father Based Movies : தான் பெற்ற பிள்ளைக்காக எந்த எல்லைக்கும் செல்லக்கூடிய தந்தை கதாபாத்திரத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட தமிழ் படங்களில் லிஸ்ட் இங்கே...

அப்பாக்களை சார்ந்த திரைப்படங்கள்

1/5
1996 ஆம் ஆண்டு கமல்ஹாசன் நடிப்பில் வெளிவந்த படம் அவ்வை சண்முகி. படத்தை கே எஸ் ரவிக்குமார் இயக்கி இருந்தார். மகளுக்காக தந்தை பெண் வேடம் அணிந்து நாடகமாடும் காட்சிகள் நகைச்சுவையாக இருக்கும்.

2/5
ராசு மதுரவன் இயக்கி 2009 ஆம் ஆண்டு வெளிவந்த படம் மாயாண்டி குடும்பத்தார். படத்தில் மணிவண்ணன் தந்தையாக நடித்திருந்தார். இதில் இடம்பெறும் “பரமா படி டா” என்ற வசனம் இன்றைக்கும் மீம்ஸ்களில் ட்ரெண்டாகி வருகிறதை பார்க்க முடியும்.

3/5
விமல், சிவகார்த்திகேயன், பிந்து மாதவி, ரெஜினா கசாண்ட்ரா, டெல்லி கணேசன் ஆகியோர் நடித்த கேடி பில்லா கில்லாடி ரங்கா படத்தை பாண்டிராஜ் இயக்கி இருந்தார். 2013 ஆம் ஆண்டு வெளிவந்த இந்த படம்  நகைச்சுவையாக இருந்தாலும் இதன் கிளைமாக்ஸ் காட்சி, தந்தையின் தியாகத்தை கூறும் வகையில் அமைந்திருக்கும்.

4/5
2019 ஆம் ஆண்டு வெற்றிமாறன் இயக்கத்தில் வெளிவந்த அசுரன். படத்தில் தனுஷ் தந்தையாக நடித்து பலரின் கவனத்தை ஈர்த்தார். மகனை இழந்த தந்தை மற்றொரு மகனை காப்பாற்ற எந்த எல்லைக்கு செல்கிறார் என்பதை வெற்றிமாறன் சிறப்பாக படமாகி இருந்தார்.

5/5
2023 ஆம் ஆண்டு நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த படம் ஜெயிலர். வில்லனிடம் மாட்டிக் கொண்ட மகனுக்காக தந்தை செய்யும் சுவாரஸ்யமான செயலை மாஸாக காட்சிப்படுத்தி இருப்பார் நெல்சன்

பொழுதுபோக்கு ஃபோட்டோ கேலரி

மேலும் படிக்க
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

திமுக கூட்டணி கட்சிகள் இணையுமா? ”அவங்க வருவாங்க” ஷாக் கொடுத்த  நயினார்

AC Update: இனி லட்சங்களை கொட்டினாலும் ஏசியில் 16 டிகிரி செல்சியஸ் கிடையாது - சிரிக்கும் சூரியன், மக்கள் ஷாக்

TANCET Counselling: எம்பிஏ, எம்சிஏ படிப்புகளில் சேர விண்ணப்பிக்கலாம்; எப்படி? கடைசி தேதி, கலந்தாய்வு.. முழு விவரம்!

தீரப்போகும் டிராபிக் தலைவலி! 5000 கோடி மதிப்பீடு... 20 கி.மீ வரப்போகும் பாலம்... எங்கு தெரியுமா?

ABP Premium

வீடியோ

விஜய் பற்றவைத்த நெருப்பு! குடைச்சல் கொடுக்கும் கூட்டணியினர்! தலைவலியில் திமுக, அதிமுகGali Madhavi Latha : 1178 அடி.. காஷ்மீரின் அதிசயம்.. உலகை அலறவிடும் இந்திய பெண்! யார் இந்த மாதவி ?2026ல் கூட்டணி ஆட்சி தான்!EPS-ஐ மதிக்காத அமித் ஷா?அதிருப்தியில் அதிமுக | Amitshah | EPS pressmeet | Annamalaiதமிழ்த்தாய் வாழ்த்தில் பிழை!தவறாக பாடிய பாஜகவினர் அ.மலை கொடுத்த REACTION | Amishah | Madurai | Annamalai | Nainar Nagendran

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
திமுக கூட்டணி கட்சிகள் இணையுமா? ”அவங்க வருவாங்க” ஷாக் கொடுத்த  நயினார்
திமுக கூட்டணி கட்சிகள் இணையுமா? ”அவங்க வருவாங்க” ஷாக் கொடுத்த நயினார்
AC Update: இனி லட்சங்களை கொட்டினாலும் ஏசியில் 16 டிகிரி செல்சியஸ் கிடையாது - சிரிக்கும் சூரியன், மக்கள் ஷாக்
AC Update: இனி லட்சங்களை கொட்டினாலும் ஏசியில் 16 டிகிரி செல்சியஸ் கிடையாது - சிரிக்கும் சூரியன், மக்கள் ஷாக்
TANCET Counselling: எம்பிஏ, எம்சிஏ படிப்புகளில் சேர விண்ணப்பிக்கலாம்; எப்படி? கடைசி தேதி, கலந்தாய்வு.. முழு விவரம்!
TANCET Counselling: எம்பிஏ, எம்சிஏ படிப்புகளில் சேர விண்ணப்பிக்கலாம்; எப்படி? கடைசி தேதி, கலந்தாய்வு.. முழு விவரம்!
தீரப்போகும் டிராபிக் தலைவலி! 5000 கோடி மதிப்பீடு... 20 கி.மீ வரப்போகும் பாலம்... எங்கு தெரியுமா?
தீரப்போகும் டிராபிக் தலைவலி! 5000 கோடி மதிப்பீடு... 20 கி.மீ வரப்போகும் பாலம்... எங்கு தெரியுமா?
AK64 : மீண்டும் இணையும் குட் பேட் அக்லி கூட்டணி...சிரிக்கவா அழவா என்று குழப்பத்தில் ரசிகர்கள்...

Suriya 46 : தொடங்கியது சூர்யா 46 படத்தின் படப்பிடிப்பு...போஸ்டர் வெளியிட்ட படக்குழு

Crime: காமத்தால் குவியும் பிணங்கள், திருமணங்களை சிதைக்கும் அஃபயர் - துண்டுகளாகும் உடல்கள், தற்கொலை

UP Govt: ”செத்து நாலு மாசம் ஆச்சு, கண்டு கொள்ளாத யோகி” 82 பேர் பலி, 37 என பொய் சொல்லும் உ.பி., அரசு?

Embed widget