மேலும் அறிய
Evil Dead Rise : சிறுவயதில் ஈரக்கொலையை நடுங்கவைத்த ஈவில் டெட்டின் புதிய பாகம் வெளியாகிறது!
ஈவிள் டெட் ரைஸ் வரும் ஏப்ரல் 21 ஆம் தேதி உலகெங்கும் உள்ள திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
ஈவில் டெட் ரைஸ் படத்தின் ஸ்டில்ஸ்
1/6

சினிமாவில், பேய் படங்களுக்கென பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளது. அப்படி, பலரையும் பயமுறுத்திய ஈவிள் டெட்டில் இதுவரை பல பாகங்கள் வெளியாகியுள்ளது.
2/6

பேய் படங்களுக்கு உரிய அனைத்து அம்சங்களையும் இப்படம் கொண்டுள்ளது. சவுண்ட் எஃபெக்ட்ஸ் ஈவிள் டெட் படங்களின் உயிரோட்டம் ஆகும்.
3/6

ஒரு குடும்பம் அல்லது ஒரு ஜோடி அல்லது சுற்றுலா சென்றுள்ள நண்பர்கள் எதிர்கொள்ளும் அமானுஷ்ய நிகழ்வே, இந்த ஈவிள் டெட் தொடரின் வழக்கமான கதைக்கருவாகும்
4/6

தற்போது, ஈவிள் டெட் ரைஸ் என்ற படம் வெளியாகவுள்ளது. இதில், இரு குழந்தைகளின் அம்மா மீது பேய் பிடித்துக்கொள்கிறது. இது எங்கு போய் முடிகிறது என்பதே, இப்படத்தின் கதை.
5/6

இதன் டீசர், தற்போது வெளியாகி மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
6/6

ஈவிள் டெட் ரைஸ் வரும் ஏப்ரல் 21 ஆம் தேதி உலகெங்கும் உள்ள திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
Published at : 07 Apr 2023 05:33 PM (IST)
மேலும் படிக்க





















