மேலும் அறிய
Vishal 34 : மூன்றாவது முறையாக இணையுமா இந்த சூப்பர் காம்போ? விஷாலின் அடுத்த படத்தை இயக்கப்போவது யார்?
மார்க் ஆண்டனி படத்தில் பிசியாக நடித்து வரும் விஷாலின் அடுத்த படம் குறித்த தகவல் வந்துள்ளது.
நடிகர் விஷால்
1/6

லத்தி படத்திற்கு பிறகு நடிகர் விஷால் மார்க் ஆண்டனி படத்தில் பிஸியாக நடித்து இருக்கிறார்.
2/6

விஷாலுடன், எஸ்.ஜே.சூரியா, செல்வ ராகவன் போன்ற முன்னணி நடிகர்கள் நடித்து வருகின்றனர். இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார்.
Published at : 26 May 2023 05:49 PM (IST)
மேலும் படிக்க





















