மேலும் அறிய
Avan Ivan : இயக்குநர் பாலாவின் அவன் இவன் திரைப்படம் வெளியாகி இன்றுடன் 12 ஆண்டுகள் நிறைவு!
நடிகர் விஷால் மற்றும் ஆரியா நடிப்பில் இயக்குநர் பாலா இயக்கத்தில் உருவான படம் அவன் இவன். இப்படம் வெளியாகி இன்றுடன் 12 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது

அவன் இவன் படம்
1/6

இயக்குநர் பாலா இயக்கி ஆர்யா, விஷால் நடித்து வெளியான திரைப்படம் அவன் இவன்
2/6

அவன் இவன் திரைப்படத்தில் வரும் ஹைனஸ் கதாபாத்திரம் ஒரு ஜமீன் பரம்பரையில் கடைசி வம்சாவளி, எல்லாவற்றையும் இழந்தப் பின்னும் அதே வாழ்க்கை முறையை உள்ளூரில் வாழ்ந்துகொண்டிருப்பவர்.
3/6

வணங்காமுடி (விஷால்) கும்புடுறன் சாமி ( ஆர்யா) ஆகிய இருவரும் யாரும் இல்லாத ஹைனஸுக்கு மகன்களை போல் இருக்கிறார்கள்
4/6

கடைசி இறுபது நிமிடங்களில் தான் படம் நிலையான கதை ஒன்றை நோக்கி நகரும்
5/6

விஷாலின் நவரச நடிப்பு, சூர்யாவின் சிறப்பு தோற்றம், கதைக்கேற்ற பாடல்கள் ஆகியவை படத்தின் ஹைலைட்.
6/6

மொத்தத்தில் இயக்குநர் பாலாவின் மற்ற படங்களில் வரும் சோகமான க்ளைமாக்ஸ் போல, இப்படத்திலும் அந்த சோக கதை தொடர்கிறது.
Published at : 17 Jun 2023 01:19 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
Advertisement