மேலும் அறிய

UPSC Toppers List: யுபிஎஸ்சி தேர்வில் மதுரை மாணவி சாதனை: தமிழ்நாட்டின் ராஜேஸ்வரிக்கு 2ஆம் இடம்! முதல்வன் திட்டத்தின் வெற்றி!

UPSC Toppers List 2025: நான் முதல்வன் திட்டத்தின் மூலம் பயிற்சி பெற்ற மாணவி ராஜேஸ்வரி யுபிஎஸ்சி தேர்வில் இரண்டாம் இடம் பிடித்தார்.

யுபிஎஸ்சி தேர்வில் தமிழ்நாட்டை சேர்ந்த ராஜேஸ்வரி என்ற மாணவி தேசிய அளவில் இரண்டாம் இடம் பிடித்து சாதனை படைத்தார்.

நாடு முழுவதும் நடைபெற்ற யுபிஎஸ்சி தேர்வு முடிவுகள் இன்று வெளியானது. இதில், அகில இந்திய அளவில் தமிழ்நாட்டை சேர்ந்த ராஜேஸ்வரி இரண்டாம் இடம் பிடித்து சாதனை படைத்துள்ளார். 1087 காலிப்பணியிடங்களை நிரப்ப நடைபெற்ற யுபிஎஸ்சி தேர்வில் 958 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்த தேர்வில் அனுஜ் அக்னிகோத்ரி என்பவர் முதலிடம் பிடித்துள்ளார். தமிழ்நாட்டை சேர்ந்த ராஜேஸ்வரி இரண்டாம் இடம் பிடித்தார். ஆகான்ஷ் துல் என்பவர் மூன்றாம் இடம் பிடித்தார்.

 

 யுபிஎஸ்சி தேர்வில் இரண்டாம் இடம்பிடித்து சாதனை படைத்த ராஜேஸ்வரி என்ற மாணவி நான் முதல்வன் திட்டத்தின் மூலம் பயிற்சி பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் மதுரை மாவட்டம் வாடிபட்டியை சேர்ந்தவர் ஆவார். மேலும், அகில இந்திய அளவில் தமிழ்நாட்டை சேர்ந்த சுருதி என்பவர் 18ஆவது இடத்தை பிடித்துள்ளார். இவர் கோயம்புத்தூரைச் சேர்ந்தவர்.

யுபிஎஸ்சி தேர்வில் முதல் 20 இடங்களை பிடித்தவர்கள் 

ரேங்க்                        பெயர்
1 அனுஜ் அக்னிகோத்ரி 
2 ராஜேஸ்வரி 
3 ஆகான்ஷ் துல் 
4 ராகவ் ஜுன்ஜுன்வாலா
5 இஷான் பட்நாகர்
6 ஜின்னியா அரோரா
7 ஏ.ஆர். ராஜா மொஹைதீன்
8 பக்ஷால் சீக்ரெட்ரி
9 அஸ்தா ஜெயின்
10 உஜ்வால் பிரியங்க்
11 யஷஸ்வி ராஜ் வர்தன்
12 அக்ஷித் பரத்வாஜ்
13 ஆன்யா சர்மா
14 சுரபி யாதவ்
15 சிம்ரன்தீப் கவுர்
16 மோனிகா ஸ்ரீவசத்வா
17 சித்வான் ஜெயின்
18 ஸ்ருதி ஆர்
19 நிஷார் திஷாந்த் அம்ருத்லால்
20 ரவி ராஸ்

 

தலைப்பு செய்திகள்

ITI-யில் சேரும் மாணவர்களுக்கு ஜாக்பாட்.! வேலை கன்பார்ம்- அசத்தலான அறிவிப்பை வெளியிட்ட தமிழக அரசு
ITI-யில் சேரும் மாணவர்களுக்கு ஜாக்பாட்.! வேலை கன்பார்ம்- அசத்தலான அறிவிப்பை வெளியிட்ட தமிழக அரசு
டிகிரி முடிச்சிருக்கீங்களா? இலவசமாகவே அரசு வேலை வாங்க செம்ம வாய்ப்பு - காஞ்சிபுரம் ஆட்சியர் அதிரடி அறிவிப்பு!
டிகிரி முடிச்சிருக்கீங்களா? இலவசமாகவே அரசு வேலை வாங்க செம்ம வாய்ப்பு - அதிரடி அறிவிப்பு!
"வாக்குறுதி என்ன ஆச்சு?" - 110 விதியில் அறிவிப்பு வருமா? முதல்வருக்குப் பகுதிநேர ஆசிரியர்கள் கோரிக்கை!
பள்ளி அவலம்: 73% மாணவர்கள் இடைநிற்றல், வசதியின்மை- இந்தியக் கல்வியின் எதிர்காலம் என்ன?
பள்ளி அவலம்: 73% மாணவர்கள் இடைநிற்றல், வசதியின்மை- இந்தியக் கல்வியின் எதிர்காலம் என்ன?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Udhayanidhi: ”மூளை இல்லாத கூட்டம், முன்ஜாமின் வாங்கனும்” - CM விஜயை கடுமையாக விமர்சித்து பேசிய உதயநிதி
”மூளை இல்லாத கூட்டம், முன்ஜாமின் வாங்கனும்” - CM விஜயை கடுமையாக விமர்சித்து பேசிய உதயநிதி
Air India: ஏர் இந்தியா விமான பயணி துப்பாக்கிச் சூடு - பணியார்கள் 2 பேர் காயம் - நடந்தது என்ன? எப்படி?
ஏர் இந்தியா விமான பயணி துப்பாக்கிச் சூடு - பணியார்கள் 2 பேர் காயம் - நடந்தது என்ன? எப்படி?
CM Vijay: விஜய்க்கு தலைவலியாகும் 2 அமைச்சர்கள்..! எச்சரிக்கும் மத்திய அரசு - என்ன காரணம்? ஆக்‌ஷன் பாயுமா?
விஜய்க்கு தலைவலியாகும் 2 அமைச்சர்கள்..! எச்சரிக்கும் மத்திய அரசு - என்ன காரணம்? ஆக்‌ஷன் பாயுமா?
CM Vijay: “விஜய் உயிரோடு இருக்கமாட்டார், தற்கொலைப்படை தாக்குதல்” கொலை மிரட்டல் விடுத்த ஆர்.பி. உதயகுமார்
“விஜய் உயிரோடு இருக்கமாட்டார், தற்கொலைப்படை தாக்குதல்” கொலை மிரட்டல் விடுத்த ஆர்.பி. உதயகுமார்
TN Weather News: இரண்டு நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை - இன்று எங்கெல்லாம் தெரியுமா? தமிழக வானிலை அறிக்கை
இரண்டு நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை - இன்று எங்கெல்லாம் தெரியுமா? தமிழக வானிலை அறிக்கை
Viswanath and Sons: ஒரே நாளில் சக்ஸஸ் மீட்.. சூர்யாவுக்கு என்னாச்சு.. விஸ்வநாத் அண்ட் சன்ஸ் அவ்வளவு தானா?
Viswanath and Sons: ஒரே நாளில் சக்ஸஸ் மீட்.. சூர்யாவுக்கு என்னாச்சு.. விஸ்வநாத் அண்ட் சன்ஸ் அவ்வளவு தானா?
Maruti Baleno: ரூ.6 லட்சம் பட்ஜெட்டில் 30KM மைலேஜ் - ப்ரீமியம் ஹேட்ச்பேக்கில் அதிரடி அப்க்ரேட்கள் - அம்சங்கள், லாஞ்ச்?
ரூ.6 லட்சம் பட்ஜெட்டில் 30KM மைலேஜ் - ப்ரீமியம் ஹேட்ச்பேக்கில் அதிரடி அப்க்ரேட்கள் - அம்சங்கள், லாஞ்ச்?
Kushboo Condemn Nainar Nagendran: “நீங்கள் தெரிவித்த தரம் தாழ்ந்த கருத்து அருவருப்பானது“: நயினார் நாகேந்திரனை வெளுத்துவிட்ட குஷ்பு
“நீங்கள் தெரிவித்த தரம் தாழ்ந்த கருத்து அருவருப்பானது“: நயினார் நாகேந்திரனை வெளுத்துவிட்ட குஷ்பு
Embed widget