மேலும் அறிய
Captain Miller Event : கேப்டன் மில்லர் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் சூப்பர் அப்டேட் கொடுத்த நடிகர் தனுஷ்!
Captain Miller Pre Release Event : நேற்று நடந்த கேப்டன் மில்லர் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சியில் பல சுவாரஸ்யமான நிகழ்வுகள் நடந்தது.

நடிகர் தனுஷ்
1/6

அருண் மாதேஸ்வரன் இயக்கியுள்ள கேப்டன் மில்லர் படத்தில் தனுஷ், சிவராஜ் குமார், சந்தீப் கிஷன், பிரியங்கள் அருள் மோகன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
2/6

ஜி.வி.பிரகாஷின் இசையில் உருவாகியிருக்கும் இந்த படத்திலிருந்து இதுவரை 3 பாடல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நேற்று மாலை கேப்டன் மில்லர் படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சி நடைப்பெற்றது.
3/6

படக்குழுவினருடன் தனுஷின் மகன்களாகிய யாத்ரா, லிங்கா ஆகியோரும் கலந்துகொண்டனர்.
4/6

முன்னாள் நடிகர்களான புனித் ராஜ்குமார், விஜயகாந்த் உள்ளிட்டோருக்கு மெளன அஞ்சலி செலுத்திய பின்னர் நிகழ்ச்சி தொடங்கியது.மேடையில் ஏறிய தனுஷ், விஜயகாந்தின் “ராசாத்தி உன்ன காணாத நெஞ்சு” பாடலை பாடினார்.
5/6

அத்துடன், அருண் மாதேஸ்வரன் மற்றும் மாரி செல்வராஜுடன் மீண்டும் படம் நடிக்கவுள்ளதாக தெரிவித்தார் தனுஷ்.
6/6

இந்த நிகழ்ச்சியில் இயக்குநர் மாரி செல்வராஜ் கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
Published at : 04 Jan 2024 10:20 AM (IST)
மேலும் படிக்க
Advertisement
Advertisement