மேலும் அறிய

Vijay Sangeetha Divorce: விவாகரத்து கேட்ட விஜய் மனைவி.. சங்கீதாவிற்கு சதிகாரியாக மாறிய நடிகை யார்?

Vijay Sangeetha Divorce: தவெக தலைவர் விஜய் நடிகையுடன் திருமணத்தை மீறிய உறவில் இருப்பதாக குற்றச்சாட்டை முன்வைத்துள்ள நிலையில், யார் அவர்? என்பதை கீழே காணலாம்.

Vijay Sangeetha Divorce: தமிழ் திரையுலகின் உச்சநட்சத்திரமாக திகழ்பவர் நடிகர் விஜய். இவர் தமிழக வெற்றிக் கழகத்தை தொடங்கி வரும் சட்டமன்ற தேர்தலில் முதன்முறையாக போட்டியிட உள்ளார். எந்தவொரு கட்சியுடனும் கூட்டணி இல்லாமல் தனித்து களமிறங்கும் விஜய்க்கு இந்த தேர்தல் மிகவும் சவாலானதாக இருக்கும் என்று கருதப்படுகிறது. 

விவாகரத்து கேட்ட சங்கீதா:

ஆனால், அவருக்கு வரும் தேர்தலில் அவரது தனிப்பட்ட வாழ்க்கையே நெருக்கடியாக மாறியுள்ளது. விஜய்யின் மனைவி சங்கீதா அவரிடம் இருந்து விவகாரத்து கோரி நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். இந்த மனுவில் விஜய் நடிகை ஒருவருடன் திருமணத்தை மீறிய உறவில் இருந்த காரணத்தாலே அவரிடம் இருந்து விவகாரத்து கோருவதாக  அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். 

யார் அந்த நடிகை?

இது தவெக தொண்டர்கள் மத்தியிலும், விஜய் ரசிகர்கள் மத்தியிலும் பெரும் அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது. தமிழ்நாட்டில் பெண் ரசிகைகள் அதிகளவு கொண்டவரான விஜய் மீதான இந்த குற்றச்சாட்டு மிகப்பெரிய பரபரப்பை உண்டாக்கியுள்ளது. விஜய்யின் மனைவி சங்கீதா குற்றம் சாட்டியுள்ள அந்த நடிகை மூன்று எழுத்து கொண்ட நடிகை என்று கூறப்படுகிறது.

காதல் நாயகனாக திரையில் உலா வந்த விஜய்யை முழு  ஆக்ஷன் ஹீரோவாக மாற்றிய திரைப்படத்தில் முதன்முறையாக அவருடன் ஜோடி சேர்ந்துள்ளார் அந்த நடிகை. அதன்பிறகு விஜய்யுடன் இணைந்து அவர் அடுத்தடுத்த வருடங்களில் அவர் இணைந்து நடித்துள்ளார். அப்போது, விஜய்யுடன் அவர் நடித்த படங்களில் ஒரு படம் தவிர மற்ற படங்கள் அனைத்தும் மிகப்பெரிய வெற்றி பெற்றது. 

இந்த சமயங்களிலே இவர்கள் இருவர் இடையேயும் நெருக்கமான நட்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. பின்னர், இது விஜய்யின் தனிப்பட்ட வாழ்க்கையை கடுமையாக பாதிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. அதன்பின்னர், விஜய்யுடன் இணைந்து அவர் சுமார் 10 ஆண்டுகள் வரை இணைந்து நடிக்காமலே இருந்துள்ளார். 

வெளிநாட்டில் சுற்றினாரா விஜய்?

பின்னர், மீண்டும் விஜய்க்கும் அந்த நடிகைக்கும் இடையே தொடர்பு இருப்பதை அறிந்த சங்கீதா விஜய்யை விட்டு பிரிந்து வெளிநாட்டில் வசித்து வந்ததாகவும் தகவல் வெளியாகியது. சங்கீதா பிரிந்து சென்ற பிறகே மீண்டும் விஜய் அந்த நடிகையுடன் நடிக்கத் தொடங்கியதாகவும் கூறப்படுகிறது. 

சங்கீதா தற்போது தாக்கல் செய்துள்ள மனுவில் விஜய் அந்த நடிகையுடன் வெளிநாட்டில் ஒன்றாக சுற்றியதாகவும், அந்த புகைப்படங்களை அந்த நடிகையே தனக்கு அனுப்பியதாகவும், பொருளாதார ரீதியாகவும் தனக்கு நெருக்கடி அளித்ததாகவும் குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளார். 12 பக்கங்கள் கொண்ட மனுவை சங்கீதா தாக்கல் செய்துள்ளார்.

ரசிகர்கள் அதிர்ச்சி:

தங்கள் வீட்டில் ஒருவராக விஜய்யை பல பெண்களும் கருதி வரும் நிலையில், அவர் மீதான இந்த குற்றச்சாட்டு அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் உண்டாக்கியுள்ளது. இந்த பிரச்சினையை விஜய் எவ்வாறு கையாளப்போகிறார்? என்பது தற்போது மிகப்பெரிய கேள்வியாக எழுந்துள்ளது.

தலைப்பு செய்திகள்

பழனிகோயில் பத்திரப்பதிவு விவகாரம்... வழக்கறிஞர் அன்வர்தீன் மரணம்: சிறையில் நடந்தது என்ன? நீதிபதி விசாரணை!
பழனிகோயில் பத்திரப்பதிவு விவகாரம்... வழக்கறிஞர் அன்வர்தீன் மரணம்: சிறையில் நடந்தது என்ன? நீதிபதி விசாரணை!
சாமி கும்பிட போன நேரத்தில் விபரீதம் !! உறவுக்கார பெண் செய்த மாஸ்டர் பிளான்
சாமி கும்பிட போன நேரத்தில் விபரீதம் !! உறவுக்கார பெண் செய்த மாஸ்டர் பிளான்
சிறையில் வழக்கறிஞர் மரணம் சாதாரணமானதல்ல.. உடனே சிபிஐ-க்கு மாற்றணும்! பழனி கோயில் விவகாரத்தில் கொதிக்கும் டிடிவி தினகரன்
சிறையில் வழக்கறிஞர் மரணம் சாதாரணமானதல்ல.. உடனே சிபிஐ-க்கு மாற்றணும்! பழனி கோயில் விவகாரத்தில் கொதிக்கும் டிடிவி தினகரன்
சுதந்திரத்திற்குப் பின் முதல்முறையாக கிராமத்திற்குள் நுழைந்த அரசு பேருந்து! கொண்டாட்டத்தில் கிராம மக்கள்!
சுதந்திரத்திற்குப் பின் முதல்முறையாக கிராமத்திற்குள் நுழைந்த அரசு பேருந்து! கொண்டாட்டத்தில் கிராம மக்கள்!

வீடியோ

Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பாஜகவிற்கு பயந்து கூட்டத்தை புறக்கணித்த விஜய்.! இப்போ துரோகத்தை மறைக்க M.P.கூட்டமா.? திமுக கேள்வி
பாஜகவிற்கு பயந்து கூட்டத்தை புறக்கணித்த விஜய்.! இப்போ துரோகத்தை மறைக்க M.P.கூட்டமா.? திமுக கேள்வி
UDISE+: என்ன கொடுமை? வகுப்பறைகளில் ஏஐ; ஆனா 1 லட்சம்+ பள்ளிகளில் மாணவிகளுக்கு கழிப்பறையே இல்லை!
UDISE+: என்ன கொடுமை? வகுப்பறைகளில் ஏஐ; ஆனா 1 லட்சம்+ பள்ளிகளில் மாணவிகளுக்கு கழிப்பறையே இல்லை!
US Iran War: “சும்மா மேல இருந்து மட்டும் குண்டு போட்டா வேலைக்கு ஆகாது“; ட்ரம்ப்புக்கு US ராணுவ ஜெனரல் வார்னிங்
“சும்மா மேல இருந்து மட்டும் குண்டு போட்டா வேலைக்கு ஆகாது“; ட்ரம்ப்புக்கு US ராணுவ ஜெனரல் வார்னிங்
SBI-ல் அரசு வேலை! 1538 கிளர்க் பணியிடங்கள்- பட்டதாரிகளுக்கு அரிய வாய்ப்பு!
SBI-ல் அரசு வேலை! 1538 கிளர்க் பணியிடங்கள்- பட்டதாரிகளுக்கு அரிய வாய்ப்பு!
US Tariff on India: இந்தியாவிற்கு பெரிய ஆப்பாக வைத்த US நாடாளுமன்றம்; 100% வரி விதிக்க வழிவகுக்கும் மசோதா நிறைவேற்றம்
இந்தியாவிற்கு பெரிய ஆப்பாக வைத்த US நாடாளுமன்றம்; 100% வரி விதிக்க வழிவகுக்கும் மசோதா நிறைவேற்றம்
Zelensky Serbia Weapons: பலே கில்லாடி மா நீ.! ரஷ்யாவின் நட்பு நாட்டிடமே ஆயுதங்களை கேட்கும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி; கிடைக்குமா.?
பலே கில்லாடி மா நீ.! ரஷ்யாவின் நட்பு நாட்டிடமே ஆயுதங்களை கேட்கும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி; கிடைக்குமா.?
Lottery Martin's donation ; ”லாட்டரி கிங் மார்ட்டின்” ஒவ்வொரு கட்சிக்கும் இத்தனை கோடியில் நன்கொடை கொடுத்தாரா.!! ஷாக் கொடுக்கும் பட்டியல்
”லாட்டரி கிங் மார்ட்டின்” ஒவ்வொரு கட்சிக்கும் இத்தனை கோடியில் நன்கொடை கொடுத்தாரா.!! ஷாக் கொடுக்கும் பட்டியல்
Best Selling Midsize SUV: எத்தன புது SUV வந்தாலும் தோத்துதான் ஓடனும்.! விற்பனையில் தொடர்ந்து முதலிடம்; அசத்தும் அந்த கார் எது.?
எத்தன புது SUV வந்தாலும் தோத்துதான் ஓடனும்.! விற்பனையில் தொடர்ந்து முதலிடம்; அசத்தும் அந்த கார் எது.?
Embed widget