மேலும் அறிய

Madurai - சிவகார்த்திகேயன் கனவு: அஜித் சாருடன் ஒரு மாஸ் படம் இருக்கும், அது கொண்டாடும்படியாக இருக்கும் !

அஜித் சாருடன் ஒரு மாஸ் படம் இருக்கும், அது கொண்டாடும்படியாக இருக்கும் - தாய்க்கிழவி படத்திற்கு பின் சிவகார்த்திகேயன்.

நான் வளர்ந்து அஜித் சார் ஒப்புக் கொண்டால் ஒரு படம் செமையாக செய்வோம். அந்தத் திரைப்படம் ரசிகர்கள் கொண்டாடும் ஒரு திருவிழாவாக தான் இருக்கும். அது ஒரு கனவு தான். நடிகர் சிவகார்த்திகேயன் மதுரையில் பேட்டி.

நடிகர் சிவகார்த்திகேயன் பேட்டி

நடிகர் சிவகார்த்திகேயன் தயாரிப்பில், சிவக்குமார் முருகேசன் இயக்கத்தில், பிரபல நடிகை ராதிகா சரத்குமார் நடித்து தாய்க்கிழவி திரைப்படம் இன்று உலகம் முழுவதும் வெளியாகி உள்ளது. இந்த நிலையில் மதுரை செல்லூர் பகுதியில் உள்ள கோபுரம் திரையரங்கில் தயாரிப்பாளர் சிவகார்த்திகேயன், நடிகை ராதிகா சரத்குமார், இயக்குனர் சிவக்குமார் முருகேசன் ஆகியோர் ரசிகர்களோடு தாய்க்கிழவி படத்தை பார்த்து ரசித்தனர். தொடர்ந்து இந்த நிகழ்வில் நடிகர் சிவகார்த்திகேயன் செய்தியாளர்களிடம் பேசுகையில், ஒரு திரைப்படம் மக்களிடத்தில் சென்றாலே அது Pan India தான். கல்லூரிக்கு போகாமல், பட்டப்படிப்பு படிக்காமல், ஒரு குடும்ப நிர்வாகத்தை பார்த்துக் கொள்ளும் பெண்கள் இந்தியாவில் அதிகம் உள்ளார்கள். இந்த திரைப்படம் ஹிட் ஆகி வேறு இடத்தில் வெளியானாலும் இது ஒரு Pan India திரைப்படம் தான்.

இடையூறு?

இடையூறு தருபவர்கள் யார் என்று எல்லோரும் கேட்கிறார்கள், அதை வெளியில் சொன்னால் யூடியூபில் அதிக views தான் கிடைக்கும். மற்றவரை குறை சொல்வதற்காக நான் இது போன்ற கருத்துகளை சொல்லவில்லை. இதையெல்லாம் தாண்டி ஒரு திரைப்படத்தை செய்கின்றோம் என்பதை தான் இதன் மூலம் சொல்கிறேன்.

சினிமா அரசியலை பார்த்துவிட்டீர்கள், மக்களுக்கான அரசியலை பார்பீர்களா?

படத்தில் அரசியலை பற்றி பேசுவோம் தவிர, அதைப்பற்றி எனக்குத் தெரியாது. நான் நடிகனாக ஒரு நல்ல நடிகனாக இருக்க வேண்டும் என்றும் தயாரிப்பாளராக நல்ல ஒரு தயாரிப்பாளராக இருக்க வேண்டும் என்று நினைக்கின்றேன்.

சினிமாவில் பொழுதுபோக்கு தாண்டி அரசியல் கருத்துகள் அதிகளவில் புகுக்கப்படுகிறதா?

எல்லா காலகட்டத்திலும் அரசியல் இருந்துள்ளது அது தப்பு ஒன்றும் இல்லை. REFLECTION OF SOCIETY ஆக தான் சினிமா இருந்துள்ளது.

நடிகர் அஜித்தை வைத்து படம் தயாரிப்பீர்களா?

நான் குட்டியாக ஒரு கம்பெனி வைத்து படம் தயாரித்துக் கொண்டிருக்கின்றேன். அவ்வளவு பெரிய கம்பெனியாக நாம் என்றும் வளரவில்லை. நாம் வளர்ந்து அஜித் சார் ஒப்புக் கொண்டால் ஒரு படம் செமையாக செய்வோம். அந்தத் திரைப்படம் ரசிகர்கள் கொண்டாடும் ஒரு திருவிழாவாக தான் இருக்கும். அது ஒரு கனவு தான்.

தலைப்பு செய்திகள்

பிறந்தநாளை ஏன் கொண்டாடவில்லை? மனம் திறந்த சூர்யா...
பிறந்தநாளை ஏன் கொண்டாடவில்லை? மனம் திறந்த சூர்யா...
'விஸ்வநாத் & சன்ஸ்' படத்தில் தமிழ் டப்பிங் பேசிய மமிதா... மேடையில் சூர்யா பகிர்ந்த தகவல்
'விஸ்வநாத் & சன்ஸ்' படத்தில் தமிழ் டப்பிங் பேசிய மமிதா... மேடையில் சூர்யா பகிர்ந்த தகவல்
5,000 பேரின் ரத்ததானம் முதல் 40,000 பேருக்கான நலத்திட்ட உதவி வரை... ரசிகர்களை பாராட்டிய சூர்யா
5,000 பேரின் ரத்ததானம் முதல் 40,000 பேருக்கான நலத்திட்ட உதவி வரை... ரசிகர்களை பாராட்டிய சூர்யா
நீலாம்பரி கதாபாத்திரத்தை நிராகரித்த மீனா... என்ன காரணம் சொன்னார்?
நீலாம்பரி கதாபாத்திரத்தை நிராகரித்த மீனா... என்ன காரணம் சொன்னார்?

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Actor Dhanush : ’பாஜகவில் இணையும் நடிகர் தனுஷ்?’ அறிவிப்பு எப்போது?
’பாஜகவில் இணையும் நடிகர் தனுஷ்?’ அறிவிப்பு எப்போது?
TVK: நீட் போராட்டம்; மாணவர்கள் மீதான வழக்கு ரத்தாகவில்லையா? தவெக விளக்கம்
TVK: நீட் போராட்டம்; மாணவர்கள் மீதான வழக்கு ரத்தாகவில்லையா? தவெக விளக்கம்
Trump Vs Iran: பேச்சுவார்த்தைக்கு சிக்னல் கொடுக்கும் ட்ரம்ப்; மதிக்காமல் ஓமனுடன் ஹார்முஸ் டீல் போடும் ஈரான்
பேச்சுவார்த்தைக்கு சிக்னல் கொடுக்கும் ட்ரம்ப்; மதிக்காமல் ஓமனுடன் ஹார்முஸ் டீல் போடும் ஈரான்
காவிரி விவகாரம்; கர்நாடகத்திற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த தமிழ்நாடு - காரணம் என்ன?
காவிரி விவகாரம்; கர்நாடகத்திற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த தமிழ்நாடு - காரணம் என்ன?
MK Stalin: பெருக்கெடுக்காத காவிரி..! பொங்கிய திமுக, விவசாய விரோதி விஜய் - DMK தலைவர் ஸ்டாலின் காட்டம்
பெருக்கெடுக்காத காவிரி..! பொங்கிய திமுக, விவசாய விரோதி விஜய் - DMK தலைவர் ஸ்டாலின் காட்டம்
‘என்னாச்சு, என்னாச்சு CM சார் என்னாச்சு..’ தஞ்சையில் தவெக அரசுக்கு எதிராக களத்தில் இறங்கிய உதயநிதி..!
‘என்னாச்சு, என்னாச்சு CM சார் என்னாச்சு..’ தஞ்சையில் தவெக அரசுக்கு எதிராக களத்தில் இறங்கிய உதயநிதி..!
TN Cabinet: காங்., ஷாக்.. ”4 பேர் நீக்கம், 3 பேர் இலாகா மாற்றம், புதுசா 3 பேர்” CM விஜய் அமைச்சரவை மாற்றம் அப்டேட்
காங்., ஷாக்.. ”4 பேர் நீக்கம், 3 பேர் இலாகா மாற்றம், புதுசா 3 பேர்” CM விஜய் அமைச்சரவை மாற்றம் அப்டேட்
Karthigai Deepam Serial: தாறுமாறா விழுந்த சவுக்கடி.. சந்திரகலாவின் புதிய சதி! கார்த்திக் - ரேவதி தப்புவார்களா?
Karthigai Deepam Serial: தாறுமாறா விழுந்த சவுக்கடி.. சந்திரகலாவின் புதிய சதி! கார்த்திக் - ரேவதி தப்புவார்களா?
Embed widget