மேலும் அறிய
Couple Goals Actress Kushboo and Sundar C pics | குஷ்பு மற்றும் சுந்தர் சி ஸ்பெஷல் க்ளிக்ஸ்

குஷ்பு மற்றும் சுந்தர் சி
1/7

1995ம் ஆண்டு ஜெயராம், குஷ்பு, மனோரமா, கவுண்டமனி நடித்த முறைமாமன் படத்தை சுந்தர் சி இயக்கினார்.
2/7

அப்போது குஷ்புவிற்கும், சுந்தர் சிக்கும் இடையே காதல் மலர்ந்தது
3/7

2000ம் ஆண்டு இருவரும் திருமணம் செய்து கொண்டனர்
4/7

இந்த ஜோடிக்கு அவந்திகா மற்றும் அனந்திகா என்று இரு பெண்கள் உள்ளனர்
5/7

மார்ச் 9ம் தேதி தனது காதலை இயக்குனர் சுந்தர்.சி வெளிப்படுத்தினராம்
6/7

சினிமாத்துறையில் அதிகம் கவனிக்க வைக்கும் காதல் ஜோடிகளில் இவர்களும் ஒருவர்
7/7

திருமணத்திற்கு முன்னர் இந்த ஜோடி 5 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர்
Published at : 02 Sep 2021 06:37 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
Advertisement