மேலும் அறிய
Cinema Round-up: வாரிசு ட்ரெய்லர் அப்டேட்.. ஹிந்தியில் ரீமேக் ஆகும் ‘லவ் டுடே’.. விபத்தில் சிக்கிய ஹாலிவுட் நடிகர்.. - சுட சுட சினிமா செய்திகள்!
Cinema Round-up: வாரிசு ட்ரெய்லர் அப்டேட்.. ஹிந்தியில் ரீமேக் ஆகும் ‘லவ் டுடே’.. விபத்தில் சிக்கிய ஹாலிவுட் நடிகர்.. - சுட சுட சினிமா செய்திகள் இங்கே!

Cinema News
1/6

வரும் பொங்கல் பண்டிகையையொட்டி விஜய் நடிக்கும் வாரிசு படம் வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது; ஆனால், இன்று வரை படத்தின் ரிலீஸ் தேதி குறித்து அறிவிப்பு வெளிவரவில்லை. இதனையடுத்து வாரிசு படத்தின் ட்ரெய்லர் ஜனவரி 4 ஆம் தேதி வெளியாகும் என தகவல் பரவிவருகிறது.
2/6

துணிவு ட்ரெய்லரில் நீண்ட நாட்களுக்கு பிறகு நகைச்சுவை கலந்த வில்லத்தனமான நாயகனாக அஜித் தோன்றியிருப்பது அவரது ரசிகர்களுக்கு மிகுந்த உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. தற்போது இந்த ட்ரெய்லர் 35 மில்லியன் பார்வைகளை பெற்றுள்ளது.
3/6

இயக்குநர் விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், கடந்த 2022ம் ஆண்டிற்கு நன்றி தெரிவித்து நீண்ட பதிவை வெளியிட்டார்.
4/6

7ஜி ரெயின்போ காலணி படத்தின் இரண்டாம் பாகத்தை தயாரிக்கவுள்ளதாக தகவல் வெளியாகிவுள்ளது
5/6

லவ் டுடே படம், ஹிந்தியில் ரீமேக் செய்யப்படவுள்ளது. அதில் வருண் தவான் கதாநாயகனாக நடிக்க, வருணின் தந்தை டேவிட் தவான் அப்படத்தை இயக்கவுள்ளார் என்று தகவல் வெளியாகி இருக்கிறது.
6/6

மார்வெல் திரையுலகின் அவெஞ்சர்ஸ் திரைப்படத்தில் ஹாவ்க்-ஐ கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம்,பிரபலாமானவர் ஜெர்மி ரன்னர். தனது வீட்டிற்கு காரில் செல்லும்போது , கடும் குளிர் காற்றுடன் பனிப்பொழிவு கொட்டியதால், ரென்னரின் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோரம் மோதி விபத்துக்குள்ளானது.
Published at : 02 Jan 2023 05:06 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
கிரிக்கெட்
கிரிக்கெட்
கிரிக்கெட்
அரசியல்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion