மேலும் அறிய
AAA Combo : அல்லு அர்ஜூன் - அட்லீ - அனிருத்.. கூடிய விரைவில் இணையும் சூப்பர் காம்போ!
AAA Combo : புஷ்பா நடிகர் அல்லு அர்ஜூனை வைத்து அட்லீ அடுத்த படத்தை இயக்கவுள்ளார் என்ற தகவல் பரவி வருகிறது.
அல்லு அர்ஜுன், அட்லீ, அனிருத்
1/6

ராஜா ராணி படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி, ஜவான் படம் மூலம் பாலிவுட்டில் என்ட்ரி கொடுத்து, அடுத்ததாக ஹாலிவுட்டில் கால் பதிக்கவுள்ளார் அட்லீ.
2/6

இப்போது தெறி படத்தின் ஹிந்தி ரீமேக்கான பேபி ஜானை தயாரித்து வருகிறார். வருண் தவான் நடிக்கும் இப்படம் மே 31 ஆம் தேதி வெளியானது
Published at : 01 Apr 2024 03:33 PM (IST)
மேலும் படிக்க





















