மேலும் அறிய

Tata Offers: 3.30 லட்சம் ரூபாய் தள்ளுபடி.. டாடா கார்களுக்கு மார்ச் மாத தள்ளுபடி - எந்த காருக்குப்பா?

Tata Offers: டாடா கார்களுக்கு மார்ச் மாத தள்ளுபடியை டாடா நிறுவனம் அறிவித்துள்ளது. எந்த காருக்கு எவ்வளவு? என்பதை கீழே விரிவாக காணலாம்.

இந்தியாவில் கார் வாங்க விரும்புபவர்களின் முதன்மைத் தேர்வாக எப்போதும் இருப்பது டாடா ஆகும். பட்ஜெட் விலை முதல் சொகுசு கார்கள் வரை பல்வேறு கார்களை அறிமுகப்படுத்தி விற்பனை செய்து வருகிறது டாடா நிறுவனம். 

டாடா தள்ளுபடி:

ஒவ்வொரு நிறுவனமும் தங்களது கார்களுக்கு மாதாந்திர சலுகை அறிவிப்பது வழக்கம். அந்த வகையில், டாடா நிறுவனம் தனது கார்களுக்கு மார்ச் மாத சலுகையை அளித்துள்ளது. எந்தெந்த கார்களுக்கு என்னென்ன சலுகை? என்பதை கீழே காணலாம்.

        மாடல்  ரொக்கத் தள்ளுபடி க்சேஞ்ச் ஆஃபர் அதிகபட்ச தள்ளுபடி
Tata Tiago ரூ.10 ஆயிரம் ரூ.10 ஆயிரம் ரூ.20 ஆயிரம்
Tata Tigor ரூ.10 ஆயிரம் ரூ.10 ஆயிரம் ரூ.20 ஆயிரம்
Tata Tiago EV ரூ.40 ஆயிரம் ரூ.20 ஆயிரம் ரூ.60 ஆயிரம்
Tata Altroz Facelift ரூ.15 ஆயிரம் ரூ.15 ஆயிரம் ரூ.30 ஆயிரம்
Tata Nexon ரூ.10 ஆயிரம் ரூ.15 ஆயிரம் ரூ.25 ஆயிரம்
Tata Nexon EV  --- ரூ.30 ஆயிரம் ரூ.30 ஆயிரம்
Tata Curvv ரூ.20 ஆயிரம் ரூ.20 ஆயிரம் ரூ.40 ஆயிரம்
Tata Curvv EV ரூ.3 லட்சம் வரை ரூ.30 ஆயிரம் ரூ.3.30 லட்சம் வரை
Tata Harrier ரூ.10 ஆயிரம் ரூ.25 ஆயிரம் ரூ.35 ஆயிரம்
Tata Safari ரூ.10 ஆயிரம் ரூ.25 ஆயிரம் ரூ.35 ஆயிரம்
Tata Harrier EV ---- ரூ.50 ஆயிரம் ரூ.50 ஆயிரம்
Tata Sierra  -----  ---------  ---------
       
வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி:

டாடாவின் இந்த அறிவிப்பால் வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். பட்ஜெட் விலை கார்களான டாடா டியாகோ, டாடா டிகர் போன்ற கார்களின் விலை குறைந்திருப்பது வாடிக்கையாளர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும், குறைந்த விலையில் நல்ல வசதிகளை கொண்ட ஆல்ட்ரோஸ் ஃபேஸ்லிஃப்ட், பஞ்ச் பேஸ்ஃலிப்ட் கார்களின் விலையும் குறைந்துள்ளது. மார்ச் மாதத்தில் டாடா நிறுவனம் தன்னுடைய Tata Curvv EV மின்சார காருக்கு அதிகபட்சமாக ரூபாய் 3.30 லட்சம் தள்ளுபடி அளித்துள்ளது. டாடா கார்களைப் பொறுத்தமட்டில் அதன் தரத்திற்காகவும், பாதுகாப்பு அம்சங்களுக்காகவுமே வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக உள்ளது. சமீபகாலமாக டாடா நிறுவனங்களின் சர்வீஸில் மட்டும் வாடிக்கையாளர்கள் அதிருப்தி அடைந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தலைப்பு செய்திகள்

Upcoming Cars:
Upcoming Cars: "மஹிந்திரா முதல் ஸ்கோடா வரை.." ரெண்டே மாசத்துல இந்தியாவுக்குள் வரப்போகும் 6 கார்கள்!
Alloy Wheel or Steel Wheel: அலாய் வீலா அல்லது ஸ்டீல் வீலா.? உங்க வாகனத்துக்கு எது பெஸ்ட் சாய்ஸ்.? பயணத் தரம் மாறுமா.? முழு விவரங்கள்
அலாய் வீலா அல்லது ஸ்டீல் வீலா.? உங்க வாகனத்துக்கு எது பெஸ்ட் சாய்ஸ்.? பயணத் தரம் மாறுமா.? முழு விவரங்கள்
ஒரே சார்ஜில் 145 கி.மீ ரேஞ்ச்... சார்ஜர் இலவசம்.. புதிய BGauss OoWah MAX Plus விலை? சிறப்பம்சங்கள் என்ன?
ஒரே சார்ஜில் 145 கி.மீ ரேஞ்ச்... சார்ஜர் இலவசம்.. புதிய BGauss OoWah MAX Plus விலை? சிறப்பம்சங்கள் என்ன?
ஆஃபரா குவியுதே? ஓணம் சலுகை: எம்ஜி கார்களுக்கு ரூ.2.20 லட்சம் வரை தள்ளுபடி! இதோ விவரம்!
ஆஃபரா குவியுதே? ஓணம் சலுகை: எம்ஜி கார்களுக்கு ரூ.2.20 லட்சம் வரை தள்ளுபடி! இதோ விவரம்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Joseph Vijay: கோட்டையில் கொடியேற்றிய முதல்வர் விஜய்.. சுதந்திர தினம் கோலாகலம்.. வெளியான முக்கிய அறிவிப்புகள்!
CM Joseph Vijay: கோட்டையில் கொடியேற்றிய முதல்வர் விஜய்.. சுதந்திர தினம் கோலாகலம்.. வெளியான முக்கிய அறிவிப்புகள்!
Independence Day PM Modi Speech: நிறைய அணுமின் நிலையங்கள் அமைக்கணும்.. வேறு மாதிரி இந்தியா மாறணும்.. பிரதமர் மோடி பேச்சு!
Independence Day PM Modi Speech: நிறைய அணுமின் நிலையங்கள் அமைக்கணும்.. வேறு மாதிரி இந்தியா மாறணும்.. பிரதமர் மோடி பேச்சு!
Trisha: கோட்டையில் கொடியேற்றப்போகும் நண்பன் விஜய்.. நேரில் வந்த நடிகை த்ரிஷா!
Trisha: கோட்டையில் கொடியேற்றப்போகும் நண்பன் விஜய்.. நேரில் வந்த நடிகை த்ரிஷா!
2026 Independence Day: வரலாற்று சம்பவம்.. சுதந்திர தின விழா.. தேசிய கொடியேற்றும் முதல்வர் விஜய்!
2026 Independence Day: வரலாற்று சம்பவம்.. சுதந்திர தின விழா.. தேசிய கொடியேற்றும் முதல்வர் விஜய்!
IND vs SL 1st Test: முதல் டெஸ்ட்.. காலேவில் இன்று களமிறங்கும் இந்தியா! இலங்கையை வீழ்த்தி சுதந்திர தின விருந்தளிக்குமா சுப்மன் படை?
IND vs SL 1st Test: முதல் டெஸ்ட்.. காலேவில் இன்று களமிறங்கும் இந்தியா! இலங்கையை வீழ்த்தி சுதந்திர தின விருந்தளிக்குமா சுப்மன் படை?
TN Rain Alert: லீவுக்கு வெளியே செல்ல திட்டமா? .. கொட்டப்போகும் மழை.. எந்தெந்த மாவட்டங்கள் நோட் பண்ணுங்க!
TN Rain Alert: லீவுக்கு வெளியே செல்ல திட்டமா? .. கொட்டப்போகும் மழை.. எந்தெந்த மாவட்டங்கள் நோட் பண்ணுங்க!
Kanyakumari: பள்ளியில் மது அருந்திய மாணவிகள்.. வசமாக சிக்கிய பால் பாக்கெட் போடுபவர்.. நடந்தது என்ன?
Kanyakumari: பள்ளியில் மது அருந்திய மாணவிகள்.. வசமாக சிக்கிய பால் பாக்கெட் போடுபவர்.. நடந்தது என்ன?
இந்தியாவின் 5th Gen AMCA போர் விமானத்தில் களமிறங்கும் ரிலையன்ஸ் & ரோல்ஸ் ராய்ஸ்!
இந்தியாவின் 5th Gen AMCA போர் விமானத்தில் களமிறங்கும் ரிலையன்ஸ் & ரோல்ஸ் ராய்ஸ்!
Embed widget