மேலும் அறிய

Udhayanidhi Stalin | ’’ஐயா உதவி பண்ணுங்க’’காலில் விழுந்த மூதாட்டி பதறிய உதயநிதி | Tenkasi

தென்காசியில் அரசு விழா மேடையில் மூதாட்டி ஒருவர் திடீரென துணை முதல்வர் உதயநிதியின் காலில் விழுந்து அழுத சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  

தென்காசி மாவட்டம் இ.சி.ஈஸ்வரன் பள்ளி மைதானத்தில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்ற அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இந்த விழாவில், நலத்திட்ட உதவிகள் வழங்கப்படும் பயனாளிகளை மட்டும் அனுமதிக்கின்ற வகையில் சோதனைகள் செய்யப்பட்டு விழா மேடை அருகே அனுமதிக்கப்பட்டு வந்தனர். இந்நிலையில் பயனாளி அட்டையுடன் திடீரென மூதாட்டி ஒருவர் விழா மேடையில் ஏறியதுடன் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் காலில் விழுந்து கண்ணீர் மல்க அழுத சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

இது தொடர்பாக மூதாட்டி கூறுகையில்,
நான் செங்கோட்டை அடுத்துள்ள வடகரை பகுதியில் தனியாக வசித்து வருகிறேன்.எனது கணவர் மர்ம காய்ச்சலால் உயிரிழந்த நிலையில் குழந்தைகள் இன்றி கடந்த 30 வருடங்களாக தனியாக தவித்து வருகின்றேன்.

மேலும் எனக்கு போதிய வருமானம் இல்லாததால் தனது வாழ்வாதாரத்தை கடப்பதற்கு மிக சிரமமாக உள்ளது. முதியோர் உதவித்தொகை வேண்டும் என பலமுறை மனு அளித்தும் எந்தவித பலனும் இல்லை. தமிழக அரசு சார்பில் வரக்கூடிய நலத்திட்ட உதவிகள் கிடைப்பது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என உதயநிதி காலில் விழுந்து கெஞ்சியதாக தெரிவித்தார் இதைத்.தொடர்ந்து இதுகுறித்து தன்னிடம் பேசிய துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தங்களுக்கான உரிய நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதியளித்ததாக தெரிவித்துள்ளார்.

அரசியல் வீடியோக்கள்

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்

மேலும் படிக்க
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!

" இளம் பெண்ணிடம் எல்லை மீறிய மெடிக்கல் ரெப் " பணம் கேட்டு மிரட்டிய பெண் வழக்கறிஞர்
Udhayanidhi : நேற்று அமுதன்.. இன்று தனுஷ்.! தொடரும் கொலைகளே சாட்சி- விஜய் அரசை விளாசிய உதயநிதி
நேற்று அமுதன்.. இன்று தனுஷ்.! தொடரும் கொலைகளே சாட்சி- விஜய் அரசை விளாசிய உதயநிதி
Gen Z இளைஞர்களின் மாதாந்திர சம்பளம் எங்கே போகிறது தெரியுமா? அதிரவைக்கும் உண்மை!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
Udhayanidhi : நேற்று அமுதன்.. இன்று தனுஷ்.! தொடரும் கொலைகளே சாட்சி- விஜய் அரசை விளாசிய உதயநிதி
நேற்று அமுதன்.. இன்று தனுஷ்.! தொடரும் கொலைகளே சாட்சி- விஜய் அரசை விளாசிய உதயநிதி
Annamalai: ஆஃப் மோடிலே இருக்கும் அண்ணாமலை.. பாஜக-விற்கு பல்டி அடிக்கத்தொடங்கிய ஆதரவாளர்கள்!

CM Joseph Vijay: கோட்டையில் கொடியேற்றிய முதல்வர் விஜய்.. சுதந்திர தினம் கோலாகலம்.. வெளியான முக்கிய அறிவிப்புகள்!

Watch Video: பாவம்யா ஜெய்ஸ்வால்.. இப்படிலாமா ரன் அவுட் ஆவாங்க? நீங்களே பாருங்க

ஒரே சார்ஜில் 683 கி.மீட்டர் மைலேஜ்.. தேர்போல கார்.. அறிமுகமாகியது Mahindra BE 6 Sporteq!

Independence Day PM Modi Speech: நிறைய அணுமின் நிலையங்கள் அமைக்கணும்.. வேறு மாதிரி இந்தியா மாறணும்.. பிரதமர் மோடி பேச்சு!

Embed widget