மேலும் அறிய

TVK Vijay: ‘எனக்கு வருத்தம் எல்லாம் கிடையாது” - மனைவி சங்கீதா தொடுத்த வழக்கு... முதல்முறையாக வாய் திறந்த விஜய்

TVK Vijay: தனது விவாகரத்து வழக்கு குறித்து மறைமுகமாக பேசினார் தவெக தலைவர் விஜய்.

மகளிர் தினவிழாவில் தனது விவாகரத்து வழக்கு குறித்து பேசிய தவெக தலைவர் விஜய், அதைப்பற்றி எல்லாம் கவலைப்பட வேண்டாம் தான் அதை பார்த்துக்கொள்வதாக கூறியுள்ளார்.

விவாகரத்து வழக்கு

தவெக தலைவர் விஜயிடம் இருந்து தனக்கு விவாகரத்து வழங்கக்கோரி அவரின் மனைவி சங்கீதா செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். பனிரெண்டு பக்கங்கள் கொண்ட அந்த மனுவில், விஜய் மீது அடுக்ககடுக்கான குற்றச்சாட்டுகளை சங்கீதா வைத்துள்ளார். விஜயின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து கடந்த வாரம் வந்த இந்த செய்தியால் அவரின் தொண்டர்கள், ரசிகர்கள் மிகவும் கவலைக்கு ஆளாகி இருந்தனர்.

வீட்டில் அனுமதிக்க விஜய் மறுப்பு


இந்த நிலையில், விஜயின் நீலாங்கரை வீட்டில் தங்க அனுமதிக்கும்படி இடைக்கால உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று சங்கீதா செங்கல்பட்டு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தது மேலும் பரபரப்பை அதிகரித்தது. தன்னை வீட்டுக்குள் அனுமதிக்க விஜய் மறுப்பதாக குற்றச்சாட்டிய சங்கீதா, கோடி, கோடியாக சம்பாதிக்கும் விஜய் தனக்கும், குழந்தைகளுக்கும் நியாயமான ஜீவனாம்சம் கொடுக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டிருந்தார்.

விஜய் இன்று மகளிர் தினவிழா கொண்டாடுவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்னர் வந்த இந்த செய்தி மேலும் கழக தொண்டர்கள், ரசிகர்களுக்கு மேலும் வருத்தத்தை ஏற்படுத்தியது. இந்த நிலையில், மாமல்லபுரத்தில் இன்று நடைபெற்ற மகளிர் தினவிழாவில் தனது சொந்த வாழ்க்கை பிரச்னை குறித்து மறைமுகமாக பேசி அதற்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

விவாகரத்து வழக்கு குறித்து மறைமுகமாக பேசிய விஜய் 

 “தற்போது நடைபெறும் பிரச்சனைகள் குறித்து நீங்கள் கஷ்டப்படுவதை நான் பார்க்கிறேன்.அதனால், எனக்கு வருத்தம் ஏற்படுகிறது. அதையெல்லாம் நான் பார்த்துக் கொள்கிறேன். நாம் சேர்ந்து மக்களுடைய பிரச்சனைகளை மட்டும் பார்ப்போம். நீங்கள் வருத்தம் அடைய வேண்டாம். எனக்கு வருத்தம் எல்லாம் கிடையாது” என்று விஜய் பேசினார். விஜயின் இந்த பேச்சு சோர்ந்து கிடர்ந்த அவரின் ஆதரவாளர்களுக்கு கொஞ்சம் நிம்மதியை கொடுத்துள்ளது.

 

தலைப்பு செய்திகள்

பட்டப்பகலில் கொடூரம்! விழுப்புரம் காவல் நிலையம் அருகிலேயே பெண் மீது ஆசிட் வீச்சு - கணவன் தப்பியோட்டம்!
பட்டப்பகலில் கொடூரம்! விழுப்புரம் காவல் நிலையம் அருகிலேயே பெண் மீது ஆசிட் வீச்சு - கணவன் தப்பியோட்டம்!
ஆவின் பால் தட்டுப்பாடு; விலையை ஏற்றாமல் வெயிலை குறை சொல்வதா? அன்புமணி கேள்வி
ஆவின் பால் தட்டுப்பாடு; விலையை ஏற்றாமல் வெயிலை குறை சொல்வதா? அன்புமணி கேள்வி
இன்று எங்கெல்லாம் கனமழை வரப்போகுது? சென்னைக்கு இருக்கா? : வானிலை மையம்வெளியிட்ட எச்சரிக்கை!
இன்று எங்கெல்லாம் கனமழை வரப்போகுது? சென்னைக்கு இருக்கா? : வானிலை மையம்வெளியிட்ட எச்சரிக்கை!
Minister Keerthana:
Minister Keerthana: "பல இடங்களில் சிப்காட் பொட்டல்காடாகத்தான் உள்ளது.." திமுக-வை விளாசிய அமைச்சர் கீர்த்தனா

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Archana Kalpathi : ’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு கொடுத்த முதல்வர் விஜய்..!
’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அரசு பொறுப்பு..!
Archana Kalpathi Agoram : பிகில் பட தயாளரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு.! பதவியை தூக்கி கொடுத்த CM விஜய்
பிகில் பட தயாளரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு.! பதவியை தூக்கி கொடுத்த CM விஜய்
E20 பெட்ரோல் பிரச்சினை; ஹூண்டாய் வென்யூ டீசல் ஆட்டோமேட்டிக்: இன்ஜின், மைலேஜ், விலை
E20 பெட்ரோல் பிரச்சினை; ஹூண்டாய் வென்யூ டீசல் ஆட்டோமேட்டிக்: இன்ஜின், மைலேஜ், விலை
CV Shanmugam Vs EPS: தைரியம், திராணி , தெம்பு இருந்தால் கூட்டத்தை கூட்டுங்கள்.! இபிஎஸ்க்கு எதிராக கொந்தளித்த சி.வி.சண்முகம்
தைரியம், திராணி , தெம்பு இருந்தால் கூட்டத்தை கூட்டுங்கள்.! இபிஎஸ்க்கு எதிராக கொந்தளித்த சி.வி.சண்முகம்
ஆவின் பால் தட்டுப்பாடு; விலையை ஏற்றாமல் வெயிலை குறை சொல்வதா? அன்புமணி கேள்வி
ஆவின் பால் தட்டுப்பாடு; விலையை ஏற்றாமல் வெயிலை குறை சொல்வதா? அன்புமணி கேள்வி
Tamilisai: சட்டப்பேரவையில் உமிழப்பட்ட வன்மம்..! ரூல்ஸ் படிச்சிங்களா இல்லையா? தீர்மானத்தால் கடுப்பான தமிழிசை
சட்டப்பேரவையில் உமிழப்பட்ட வன்மம்..! ரூல்ஸ் படிச்சிங்களா இல்லையா? தீர்மானத்தால் கடுப்பான தமிழிசை
நெல் ஊக்கத்தொகை உயர்வு கண்துடைப்பு: இது போதுமானதே அல்ல- தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்!
நெல் ஊக்கத்தொகை உயர்வு கண்துடைப்பு: இது போதுமானதே அல்ல- தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்!
Tamil Thai Vazhthu : ‘தமிழ்த்தாய் வாழ்த்தை மாநில பாடலாக்கிய திமுக’ அரசாணை வெளியிட்டதும் திமுக..!
‘தமிழ்த்தாய் வாழ்த்தை மாநில பாடலாக்கிய திமுக’ அரசாணை வெளியிட்டதும் திமுக..!
Embed widget