மேலும் அறிய

Bangalore Dog Issue | சிறுநீர் கழித்த வளர்ப்பு நாய்வாக்குவாதத்தில் ஈடுபட்ட நபர் சரமாரி தாக்குதல்!

பெங்களூரில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் ஒருவர் தனது வளர்ப்பு நாயை மூத்த குடிமக்கள் வாக்கிங் செல்லும் ஏரியாவில் சிறுநீர் கழிக்க வைத்ததால் ஏற்பட்ட தகறாரில், முதியவர்கள் சிலர் நபர் ஒருவரை சரமாரியாக தாக்கும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

பெங்களூர் வர்தூர் பகுதியில் அமைந்துள்ள அடுக்குமாடி குடியிருப்பில் மூத்த குடிமக்கள் வாக்கிங் மற்றும் உடற்பயிற்சி செய்வதற்கென தனியாக இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. அங்கு வசிக்கும் மூத்த குடிமக்கள் தினசரி அங்கு நடைபயிற்சி மற்றும் உடற்பயிற்சி மேற்கொள்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். இந்நிலையில் அதே குடியிருப்பில் வசிக்கும் மற்றொரு நபர் தனது வளர்ப்பு நாயை அழைத்துக்கொண்டு வாக்கிங் வந்துள்ளார். அப்போது அந்த நாய் வாக்கிங் ஏரியாவிலேயே சிறுநீர் கழித்ததாக தெரிகிறது. இதனால் எரிச்சலடைந்த நபர் ஒருவர் நாயின் உரிமையாளருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

அதனை நாயின் உரிமையாளர் வீடியோவாக பதிவு செய்ய தொடங்கியதும் கடுப்பாகி அவரது செல்போனை தட்டிவிட்டார். இதில் ஆத்திரமடைந்த நாயின் உரிமையாளர் அந்த வயதான நபரை தாக்கினார். வாய் தகராறு கைக்கலப்பாக மாறிய நிலையில் அங்கிருந்த மூத்த குடிமக்கள் அனைவரும் ஒன்றுகூடி நாயின் உரிமையாளரை சரமாரியாக தாக்கினர். பின்னர் அங்கிருந்த பெண்மணி ஒருவர் இருதரப்பினரையும் விலக்கிவிட்டு பெரும் அசம்பாவிதம் நிகழாமல் தடுத்தார்.

இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி விமர்சனத்திற்குள்ளாகியுள்ளது

அரசியல் வீடியோக்கள்

Vanni Arasu Slams DMK :”எலும்பு எல்லாருக்கும் இருக்குஞாபகம் வச்சுக்கோங்க” இறங்கி அடித்த வன்னி அரசு
Vanni Arasu Slams DMK :”எலும்பு எல்லாருக்கும் இருக்குஞாபகம் வச்சுக்கோங்க” இறங்கி அடித்த வன்னி அரசு
மேலும் படிக்க
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Russia Ukraine War: அடப்பாவமே.! உக்ரைனில் 4 இந்தியர்கள் பலி; கப்பல் மீதான ரஷ்ய க்ரூஸ் ஏவுகணை தாக்குதலுக்கு MEA கண்டனம்
அடப்பாவமே.! உக்ரைனில் 4 இந்தியர்கள் பலி; கப்பல் மீதான ரஷ்ய க்ரூஸ் ஏவுகணை தாக்குதலுக்கு MEA கண்டனம்
தஞ்சையில் பனை மரங்கள் சட்டவிரோதமாக வெட்டப்பட்டுள்ளது : உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
தஞ்சையில் பனை மரங்கள் சட்டவிரோதமாக வெட்டப்பட்டுள்ளது : உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
Madurai ; மீனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கு: தேதி இது தான்... உயர்நீதிமன்றத்தில் அறிவிப்பு !
Madurai ; மீனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கு: தேதி இது தான்... உயர்நீதிமன்றத்தில் அறிவிப்பு !
மயிலாடுதுறை மாவட்டத்தில் இவ்வளவு குறைகளா..? மனுக்களால் மூழ்கிய மாவட்ட ஆட்சியர் அலுவலகம்!
மயிலாடுதுறை மாவட்டத்தில் இவ்வளவு குறைகளா..? மனுக்களால் மூழ்கிய மாவட்ட ஆட்சியர் அலுவலகம்!

வீடியோ

Vanni Arasu Slams DMK :”எலும்பு எல்லாருக்கும் இருக்குஞாபகம் வச்சுக்கோங்க” இறங்கி அடித்த வன்னி அரசு
Palani temple land scam | 100 கோடி நிலம் 2 கோடிக்கு! பத்திரத்தில் ஷாக் தகவல்! பழனி கோயில் பகீர்
Bribery : ₹100 லஞ்சம்?
Salem Viral Video : ரோடு முழுக்க தீப்பொறி! 2கி.மீ சினிமா பாணி சேஸ்!சேலத்தில் பொதுமக்கள் செஞ்ச அதிரடி!
’’ஐயோ கொடுமை தாங்கல போட்டோ போட கூட PERMISSION’’அனுபமா துருவ் BREAK UP?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Minister Nirmal kumar Vs DMK: “உங்க ஆட்சில ட்விட் போட்டதுக்கே குண்டாஸ் போட்டீங்க.?“ திமுகவை விளாசிய அமைச்சர் நிர்மல் குமார்
“உங்க ஆட்சில ட்விட் போட்டதுக்கே குண்டாஸ் போட்டீங்க.?“ திமுகவை விளாசிய அமைச்சர் நிர்மல் குமார்
Jana Nayagan: விஜய்யின் ஜனநாயகன்.. ஐ அம் வெயிட்டிங் மோடில் வட இந்தியா! வடக்கிலும் தமிழ்நாடு சிஎம்-க்கு மாஸ்!
Jana Nayagan: விஜய்யின் ஜனநாயகன்.. ஐ அம் வெயிட்டிங் மோடில் வட இந்தியா! வடக்கிலும் தமிழ்நாடு சிஎம்-க்கு மாஸ்!
EPS: இபிஎஸ்-க்கு எதிராக டெல்லிக்கு பறந்த புகார்.. அமித்ஷாவின் ரியாக்ஷன் என்ன?
EPS: இபிஎஸ்-க்கு எதிராக டெல்லிக்கு பறந்த புகார்.. அமித்ஷாவின் ரியாக்ஷன் என்ன?
Russia Ukraine War: அடப்பாவமே.! உக்ரைனில் 4 இந்தியர்கள் பலி; கப்பல் மீதான ரஷ்ய க்ரூஸ் ஏவுகணை தாக்குதலுக்கு MEA கண்டனம்
அடப்பாவமே.! உக்ரைனில் 4 இந்தியர்கள் பலி; கப்பல் மீதான ரஷ்ய க்ரூஸ் ஏவுகணை தாக்குதலுக்கு MEA கண்டனம்
Donald Trump Tariff: ட்ரம்ப்பின் புதிய முடிவால் இந்தியாவுக்கு சிக்கல்.! கச்சா எண்ணெய் இறக்குமதி பாதிக்குமா.? நடந்தது என்ன.?
ட்ரம்ப்பின் புதிய முடிவால் இந்தியாவுக்கு சிக்கல்.! கச்சா எண்ணெய் இறக்குமதி பாதிக்குமா.? நடந்தது என்ன.?
Ather Most Cheapest EV Scooter: அடி தூள்.! மிகவும் மலிவான EV ஸ்கூட்டரை இறக்கும் ஏதர்; ரூ.1000 கோடியை ஏதரில் இறக்கும் ஹீரோ நிறுவனம்
அடி தூள்.! மிகவும் மலிவான EV ஸ்கூட்டரை இறக்கும் ஏதர்; ரூ.1000 கோடியை ஏதரில் இறக்கும் ஹீரோ நிறுவனம்
நாங்களும் வர்றோம்.. பஜாஜ், ஹீரோ, டிவிஎஸ் இறக்கப்போகும் ஆஃப் ரோட் பைக்குகள் - என்னென்ன?
நாங்களும் வர்றோம்.. பஜாஜ், ஹீரோ, டிவிஎஸ் இறக்கப்போகும் ஆஃப் ரோட் பைக்குகள் - என்னென்ன?
GATE 2027: ஐஐடி சென்னை நடத்தும் கேட் தேர்வு; தேதி அறிவிப்பு; விண்ணப்பம், பாடத்திட்டம், வினாத்தாள்
GATE 2027: ஐஐடி சென்னை நடத்தும் கேட் தேர்வு; தேதி அறிவிப்பு; விண்ணப்பம், பாடத்திட்டம், வினாத்தாள்
Embed widget