மேலும் அறிய

காலி செய்ய பார்த்த விஜயின் பி.ஆர் ஏஜன்சி ரூட்...வேதனை பகிர்ந்த பிரியங்கா மோகன்

பிரபல் பி.ஆர் ஏஜன்சி ஒன்று தனது மீது நெகட்டிவான விமர்சனங்களைப் பரப்பி தனது சினிமா கரியரை காலி செய்ய பார்த்ததாக நடிகை பிரியங்கா மோகன் தெரிவித்துள்ளார்.

நடிகை பிரியங்கா மோகன் மீது சமூக வலைதளங்களில் தொடர்ச்சியாக நெகட்டிவ் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வந்து நிலையில் இதுகுறித்து யூடியுப் பேட்டி ஒன்றில் அவர் பேசியுள்ளார். விஜய் நடத்தி வரும் பிரபல பிஆர் ஏஜன்சியான தி ரூட் பிரியங்கா மோகனுக்கு எதிராக செயல்பட்டு வந்ததாக ஏற்கனவே குற்றச்சாட்டு இருந்து வந்த நிலையில் அவர் பேசியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது 

 நானி நடித்த கேங் லீடர் படத்தின் மூலம் தெலுங்கு ரசிகர்கள் மத்தியில் கவனமீர்த்தார் பிரியங்கா மோகன். சிவகார்த்திகேயனின் டாக்டர் படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமானார். டான் , எதற்கும் துணிந்தவன் , கேப்டன் மில்லர் ஆகிய படங்களில் நடித்துள்ளார். தமிழ் , தெலுங்கு மொழிகளில் தொடர்ச்சியாக நடித்து வருகிறார். தற்போது இவர் நடித்துள்ள மேட் இன் கொரியா திரைப்படம் மார்ச் 12 ஆம் தேதி திரையரங்கில் வெளியாக இருக்கிறது. 

திட்டமிட்ட விமர்சனங்கள் 

விஜயின் மேலாளர் ஜகதீஷ் பழனிசாமி நடித்து வரும் பி.ஆர் ஏஜன்சி த ரூட் மீடியாவில் . முதலில் இந்த ஏஜன்சியில் உறுப்பினராக இருந்த பிரியங்கா மோகன் 2024 ஆம் ஆண்டு அதை விட்டு வெளியேவந்தார். இதனைத் தொடர்ந்து சமூக வலைதளத்தில் பிரியங்கா மோகனின் நடிப்பு குறித்து பல்வேறு விமர்சன பதிவுகள் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டன. மேலும் அவருடைய பட வாய்ப்புகளும் திடீரென்று குறையத் தொடங்கின . இதற்கு பின்னால் ஜகதீஷ் நடத்தி வரும் ரூட் மீடியாவின் திட்டமிட்ட செயல் என ரசிகர்கள் குற்றச்சாட்டு வைத்தார்கள். தன் மீதான திட்டமிட்ட விமர்சனங்கள் குறித்து சமீபத்திய பேட்டி ஒன்றில் பிரியங்கா மோகன் பேசியுள்ளார். 

பி.ஆர் சதி குறித்து பிரியங்கா மோகன் 

கடந்த சில ஆண்டுகளாக தன் மீதான பிஆர் விமர்சனங்கள் குறித்து பேசியபோது " எனக்கு அது நடந்திருக்கிறது. ஆனால் எனக்கு தெரிந்து எல்லா பிரபலங்களையும் ட்ரோல் செய்கிறார்கள். பெரிய பெரிய இயக்குநர்கள் , நடிகர்கள் எல்லாரையும் ட்ரோல் செய்கிறார்கள். எனக்கு எதிராக  பி.ஆர் ஏஜன்சி மூலம் திட்டமிட்ட நெகட்டிவ் விமர்சனங்கள் பரப்பினார்கள். ஆனால் நான் அதற்குள் போக விரும்பவில்லை. அதிலிருந்து ஒரு விஷயத்தை நான் தெரிந்துகொண்டேன். இது ரொம்ப நிலையற்ற துறை. யாருக்கு வேண்டுமானால் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். இந்த விமர்சனங்கள் எல்லாம் ஒருவரை தவறான இடத்திற்கு எடுத்துச் செல்லும். அதனால் அதில் இருந்து பாதிக்கப்பட கூடாது என்பதை நான் இதன் மூலம்  கற்றுக்கொண்ட பாடம். " என்று பிரியங்கா மோகன் தெரிவித்துள்ளார். 

தலைப்பு செய்திகள்

”போலி ஆபாச வீடியோ...பாலியல் வன்கொடுமைக்கு சமம்”... நடிகை ஜான்வி கபூர் ஆவேசம்
”போலி ஆபாச வீடியோ”...”பாலியல் வன்கொடுமைக்கு சமம்”... நடிகை ஜான்வி கபூர் ஆவேசம்
Karthigai Deepam: கற்பகத்தை தீர்த்துக்கட்ட ஸ்கெட்ச்... காப்பாற்றுவாரா கார்த்திக்? கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam: கற்பகத்தை தீர்த்துக்கட்ட ஸ்கெட்ச்... காப்பாற்றுவாரா கார்த்திக்? கார்த்திகை தீபத்தில் இன்று
SOLO-வாக களமிறங்கும் ரஜினிகாந்த்...வழிவிட்டு ஒதுங்கிய தனுஷ்...
SOLO-வாக களமிறங்கும் ரஜினிகாந்த்...வழிவிட்டு ஒதுங்கிய தனுஷ்...
Rashmika Mandanna: கண்ணீரில் முடிந்த முதல் சந்திப்பு.. கத்தி விட்ட விஜய் தேவரகொண்டா.. ராஷ்மிகா பகிர்ந்த தகவல்!
Rashmika Mandanna: கண்ணீரில் முடிந்த முதல் சந்திப்பு.. கத்தி விட்ட விஜய் தேவரகொண்டா.. ராஷ்மிகா பகிர்ந்த தகவல்!

வீடியோ

Toor Dal issue :துவரம் பருப்பில் நடந்த மோசடி?அரசு கஜானாவிற்கு வந்த 187 கோடி..சாட்டையை சுழற்றிய விஜய்
Sivakarthikeyan Politics : CM விஜய் ரூட்டில் SK..ரசிகர் மன்றம் டூ நற்பணி இயக்கம்! குஷியில் ரசிகர்கள்
Temple Caste Issue : பட்டியலின மக்களை கோயிலுக்குள் விடாத மாற்று சமூகத்தினர் பூட்டை உடைத்த மாவட்ட SP!
திமுக OUT தவெக IN I.N.D.I.A கூட்டத்தில் ஆதவ் காங்கிரஸின் அதிரடி பிளான்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
SC On CEC: “நீங்களே சொந்தமா முடிவெடுத்திங்களா?” ஞானேஷிற்கு செக்? தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
“நீங்களே சொந்தமா முடிவெடுத்திங்களா?” ஞானேஷிற்கு செக்? தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
Navalpattu Viji : ’காங்கிரஸ் எம்.பியிடமிருந்து மெழுவர்த்தியை தட்டிவிட்டது ஏன்?’ தவெக எம்.எல்.ஏ நவல்பட்டு விஜி பரபரப்பு பதில்..!
Navalpattu Viji : ’காங்கிரஸ் எம்.பியிடமிருந்து மெழுவர்த்தியை தட்டிவிட்டது ஏன்?’ தவெக எம்.எல்.ஏ நவல்பட்டு விஜி பரபரப்பு பதில்..!
துவரம் பருப்பு கொள்முதல்: திமுக ஆட்சியை விட கிலோவுக்கு ரூ.31 குறைவு.. 3 மாதங்களில் ரூ.187 கோடி சேமிப்பு
துவரம் பருப்பு கொள்முதல்: திமுக ஆட்சியை விட கிலோவுக்கு ரூ.31 குறைவு.. 3 மாதங்களில் ரூ.187 கோடி சேமிப்பு
DMK: துவரம்பருப்ப விடுங்க, பாமாயிலை அதிக விலைக்கு வாங்கியது ஏன்? தவெக அரசுக்கு திமுக கேள்வி
துவரம்பருப்ப விடுங்க, பாமாயிலை அதிக விலைக்கு வாங்கியது ஏன்? தவெக அரசுக்கு திமுக கேள்வி
ZERO Ticket கட்டாயம்... பெண்கள் இலவச பயணம்.! போக்குவரத்துக் கழகங்களுக்கு பறந்த 17 முக்கிய உத்தரவுகள்
ZERO Ticket கட்டாயம்... பெண்கள் இலவச பயணம்.! போக்குவரத்துக் கழகங்களுக்கு பறந்த 17 முக்கிய உத்தரவுகள்
சொத்து பத்திர பதிவில் புதிய மாற்றம்.! பொதுமக்கள் எதிர்பார்த்த முக்கிய அறிவிப்பை வெளியிட்ட பதிவுத்துறை
சொத்து பத்திர பதிவில் புதிய மாற்றம்.! பொதுமக்கள் எதிர்பார்த்த முக்கிய அறிவிப்பை வெளியிட்ட பதிவுத்துறை
Chennai Bypass: 15 மாத வெயிட்டிங்..! ரூ.26 கோடி செலவில் புது பைபாஸ், அடையாறு அப்க்ரேட் ஒப்புதல் வருமா? ட்ராஃபிக் சிக்கல்
15 மாத வெயிட்டிங்..! ரூ.26 கோடி செலவில் புது பைபாஸ், அடையாறு அப்க்ரேட் ஒப்புதல் வருமா? ட்ராஃபிக் சிக்கல்
Hyundai Offer: ஹுண்டாயின் நவராத்திரி ஆஃபர்..! ரூ.1.25 லட்சம் வரை தள்ளுபடி..! SUV-க்களின் கிங்கிற்கான சலுகை என்ன?
ஹுண்டாயின் நவராத்திரி ஆஃபர்..! ரூ.1.25 லட்சம் வரை தள்ளுபடி..! SUV-க்களின் கிங்கிற்கான சலுகை என்ன?
Embed widget