மேலும் அறிய

விஜய் அதிரடி அறிவிப்பு! குடும்பத் தலைவிகளுக்கு ரூ.2500, இலவச சிலிண்டர்கள் & மேலும் பல!

"மாமல்லபுரத்தில் நடைபெற்று வரும் மகளிர் தின விழாவில், விஜய் முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார்."

செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் நடைபெற்ற சர்வதேச மகளிர் தின விழாவில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் பங்கேற்று, பெண்களின் முன்னேற்றத்திற்காகவும், குடும்பங்களின் நலனுக்காகவும் பல்வேறு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.

இந்த நிகழ்வில் அவர் முன்வைத்த முக்கிய வாக்குறுதிகள் பின்வருமாறு:

1. மதிப்பு மிகு மகளிர் திட்டம்

அரசு வழங்கும் திட்டங்களை 'இலவச உதவி' என்று ஏளனம் செய்பவர்களுக்கு பதிலடி கொடுத்த விஜய், மக்களின் பணத்தை மக்களுக்குத் திருப்பித் தருவதே அரசின் கடமை என்று குறிப்பிட்டார். இதன் ஒரு பகுதியாக: 60 வயது நிரம்பிய அனைத்து குடும்பத் தலைவிகளுக்கும் மாதம் ரூ. 2,500 உதவித்தொகை வழங்கப்படும்.

2. அன்னபூரணி சூப்பர் சிக்ஸ் திட்டம்

குடும்பங்களின் பொருளாதாரச் சுமையைக் குறைக்கும் நோக்கில், சமையல் எரிவாயு பயன்பாட்டிற்காக, ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஆண்டுக்கு 6 கேஸ் சிலிண்டர்கள் இலவசமாக வழங்கப்படும்.

3. அண்ணன் சீர் திட்டம்

பெண்களின் திருமண வாழ்க்கை எவ்வித கடன் சுமையுமின்றி மகிழ்ச்சியாக அமைய வேண்டும் என்ற நோக்கில், தாய் வீட்டின் சார்பாக அண்ணனாக நின்று இந்த சீர்வரிசைகளை வழங்குவதாக அறிவித்தார். ஒவ்வொரு தங்கைக்கும் திருமணத்தின் போது ஒரு பவுன் தங்கம் மற்றும் உயர்தரமான பட்டுச் சேலை வழங்கப்படும்.

4.விலையில்லா நாப்கின்

ரேஷன் கடைகள், பள்ளி, கல்லூரிகளில் அனைத்து பெண்களுக்கும் விலையில்லா நாப்கின்கள் வழங்கப்படும் என தெரிவித்தார்.

5.தாய் மாமன் தங்க மோதிரம் திட்டம்

 தமிழ்நாட்டில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தைக்கு அரசாங்கத்தின் ஆசிர்வாதமாக ஒரு தங்க மோதிரம் வழங்கப்படும். கூடவே பேபி வெல்கம் கிட் வழங்கப்படும்.

6. இலவச பேருந்து பயண திட்டம்

தற்போது பெண்கள் அனைவருக்கும் இலவச பேருந்து திட்டம் என சொல்லிவிட்டு, பிங்க் பேருந்துகளுக்கு மட்டுமே இலவச பேருந்து பயணம் அனுமதிக்கப்படுகிறது. இதனால் பெண்கள் நீண்ட நேரம் பேருந்துக்காக காத்திருக்க வேண்டிய சூழல் உள்ளது. எனவே அனைத்து பேருந்துகளிலும் பெண்களுக்கு இலவச பேருந்து பயணம் திட்டம் செயல்படுத்தப்படும் என தெரிவித்தார். 

7.பெண்கள், குழந்தைகள், முதியோர் பாதுகாப்பிற்கு தனி இலாகா

த.வெ.க ஆட்சி அமைந்த உடன் பெண்கள், குழந்தைகள், முதியோர் பாதுகாப்பிற்கு தனி இலாகா அமைக்கப்படும் என பல வாக்குறுதிகளை விஜய் அளித்தார்.

8. காமராஜர் கல்வி உறுதித் திட்டம்

1 முதல் +2 வரை பயிலும் மாணாக்கர்களின் தாய்(அ) பாதுகாவலருக்கு ஆண்டுதோறும் ரூ.15,000 பொருளாதார உதவித்தொகை

9. ராணி வேலுநாச்சியார் படை

பெண்கள், குழந்தைகள் பாதுகாப்புக்காக "ராணி வேலுநாச்சியார் படை" உருவாக்கப்படும்

10. அஞ்சலை அம்மாள் அதிவிரைவு நீதிமன்றம்

பெண்களுக்கு எதிரான குற்றங்களில் விரைவான நீதி வழங்க அஞ்சலை அம்மாள் அதிவிரைவு நீதிமன்றம் ஏற்படுத்தப்படும்

11.பெண்களின் பாதுகாப்பு உறுதி

பொதுப் போக்குவரத்து வாகனங்களில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய Smart Panic Button பொருத்தப்படும்

12.சிங்கப்பெண்கள் மேம்பாட்டுத் திட்டம்

மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.5 லட்சம் கடன் 100% மானியத் தில் வழங்கப்படும் என பல்வேறு வாக்குறுதிகளை அளித்தார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

காரைக்காலின் பாரம்பரியத்தை பறைசாற்றும் 'மாதிரி வாக்குச்சாவடி': சட்டமன்றத் தேர்தலைத் திருவிழாவாக மாற்றிய தேர்தல் அதிகாரிகள்..!
காரைக்காலின் பாரம்பரியத்தை பறைசாற்றும் 'மாதிரி வாக்குச்சாவடி': சட்டமன்றத் தேர்தலைத் திருவிழாவாக மாற்றிய தேர்தல் அதிகாரிகள்..!
மரணத்தைக் கண்டு அஞ்சுபவன் நான் அல்ல! - எடப்பாடி பழனிசாமிக்கு முதல்வர் ஸ்டாலின் ஆவேச பதிலடி!
மரணத்தைக் கண்டு அஞ்சுபவன் நான் அல்ல! - எடப்பாடி பழனிசாமிக்கு முதல்வர் ஸ்டாலின் ஆவேச பதிலடி!
Udhayanidhi: திராவிட மாடல் ஆட்சியில் வாக்குறுதிகள் அனைத்தையும் காப்பாற்றியிருக்கிறோம்.. வில்லிவாக்கத்தில் உதயநிதி
Udhayanidhi: திராவிட மாடல் ஆட்சியில் வாக்குறுதிகள் அனைத்தையும் காப்பாற்றியிருக்கிறோம்.. வில்லிவாக்கத்தில் உதயநிதி
Puducherry Election 2026: முதன்முறை ஓட்டுப்போடப் போறீங்களா? எப்படி வாக்களிக்க வேணடும்?
Puducherry Election 2026: முதன்முறை ஓட்டுப்போடப் போறீங்களா? எப்படி வாக்களிக்க வேணடும்?
Advertisement
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Counting Day 4th MAY 2026 | Monday

Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

35 COMPANY மறைத்த ஆதவ்?வேட்புமனுவில் இழுபறி!கடைசியில் நடந்த ட்விஸ்ட்!
காசும் இல்ல, சீட்டும் இல்ல! மநீம தொண்டர்கள் கதறல் ..ஏமாற்றிய கமல்?
அண்ணாமலைக்கு NO சீட்!விஜயதரணிக்கு JACKPOT பாஜக வேட்பாளர்கள் LIST
ஆதவ் கார் மோதி விபத்து! வலியால் துடித்த காவலர் உதவிய தவெக-வினர்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Puducherry Election LIVE: ஆர்வமுடன் வாக்களிக்கும் மக்கள்.. புதுச்சேரி தேர்தல் அப்டேட்ஸ் உடனுக்குடன்!
Puducherry Election LIVE: ஆர்வமுடன் வாக்களிக்கும் மக்கள்.. புதுச்சேரி தேர்தல் அப்டேட்ஸ் உடனுக்குடன்!
Puducherry Election 2026 : 30 தொகுதிகளில் வாக்குப்பதிவு தொடக்கம் - நீண்ட வரிசையில் காத்திருந்து மக்கள் ஓட்டு!
Puducherry Election 2026 : 30 தொகுதிகளில் வாக்குப்பதிவு தொடக்கம் - நீண்ட வரிசையில் காத்திருந்து மக்கள் ஓட்டு!
USA Iran War: 10 நிமிடங்களில் 100 ஏவுகணைகள்..! போர் நிறுத்தம், எங்ககிட்ட பேசவே இல்லை - கடுப்பாகி ஈரான் முடிவு
USA Iran War: 10 நிமிடங்களில் 100 ஏவுகணைகள்..! போர் நிறுத்தம், எங்ககிட்ட பேசவே இல்லை - கடுப்பாகி ஈரான் முடிவு
Puducherry Election 2026: முதன்முறை ஓட்டுப்போடப் போறீங்களா? எப்படி வாக்களிக்க வேணடும்?
Puducherry Election 2026: முதன்முறை ஓட்டுப்போடப் போறீங்களா? எப்படி வாக்களிக்க வேணடும்?
TVK Vijay: மிரட்டி விட்ட திருநெல்வேலி, தூத்துக்குடி.. மாஸ் காட்டிய விஜய்.. பிளான் போட்டது இவரா?
TVK Vijay: மிரட்டி விட்ட திருநெல்வேலி, தூத்துக்குடி.. மாஸ் காட்டிய விஜய்.. பிளான் போட்டது இவரா?
US Iran War: ரூல்ஸ் மீறிட்டிங்க, குவிந்த பிணங்கள்..! ஹார்மஸை உடனடியாக மூடிய ஈரான் - அமெரிக்கா ஷாக், இஸ்ரேல் சூது
US Iran War: ரூல்ஸ் மீறிட்டிங்க, குவிந்த பிணங்கள்..! ஹார்மஸை உடனடியாக மூடிய ஈரான் - அமெரிக்கா ஷாக், இஸ்ரேல் சூது
Scorpio Classic Vs Scorpio N: ஸ்கார்ப்பியோ க்ளாசிக் Vs ஸ்கார்ப்பியோ என் - எது பெஸ்ட்? வித்தியாசம் என்ன? விலை, மைலேஜ்
Scorpio Classic Vs Scorpio N: ஸ்கார்ப்பியோ க்ளாசிக் Vs ஸ்கார்ப்பியோ என் - எது பெஸ்ட்? வித்தியாசம் என்ன? விலை, மைலேஜ்
GT Vs DC: கடைசி ஓவரில் போட்டியை புரட்டிய குஜராத் - மில்லர் செய்த தவறு, டெல்லி வீழ்ந்தது எப்படி? புள்ளிப்பட்டியல்
GT Vs DC: கடைசி ஓவரில் போட்டியை புரட்டிய குஜராத் - மில்லர் செய்த தவறு, டெல்லி வீழ்ந்தது எப்படி? புள்ளிப்பட்டியல்
Embed widget