மேலும் அறிய
Amaravathi : 31 ஆண்டுகளை கடந்த அமராவதி... அஜித் ரசிகர்கள் கொண்டாட்டம்!
31 years of Amaravathi : நடிகர் அஜித் அறிமுகமான அமராவதி திரைப்படம் வெளியாகி இன்றுடன் 31 ஆண்டுகளை நிறைவு செய்கிறது.

அமராவதி
1/7

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக ஏராளமான ரசிகர்களை கொண்ட ஒரு ஸ்டார் நடிகராக வலம் வருபவர் நடிகர் அஜித் குமார்.
2/7

1993ம் ஆண்டு வெளியான அமராவதி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
3/7

நடிகர் அஜித் திரைப்பயணமும் அமராவதி திரைப்படமும் இன்றுடன் 31 ஆண்டுகளை நிறைவு செய்கிறது.
4/7

அஜித் ஜோடியாக நடிகை சங்கவி நடித்திருந்தார். தலைவாசல் விஜய், சார்லி, நாசர், கவிதா, நிழல்கள் ரவி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.
5/7

சோழா கிரியேஷன்ஸ் நிறுவனத்தின் கீழ் பொன்னுரங்கம் இப்படத்தை தயாரிக்க செல்வா இயக்கி இருந்தார்.
6/7

இசையமைப்பாளர் பாலபாரதி இசையில் அமராவதி படத்தின் பாடல்கள் அனைத்தும் இன்று வரை பிரபலமாக இருக்கும் எவர்க்ரீன் சாங்ஸ்.
7/7

ரசிகர்கள் அஜித்தின் முதல் படம் வெளியான இந்த நாளை கொண்டாடி வருகிறார்கள்.
Published at : 24 May 2024 12:40 PM (IST)
Tags :
Ajithமேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
கிரிக்கெட்
தமிழ்நாடு
சென்னை
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion