மேலும் அறிய
Siddhi idnani : ‘தேவதை இந்த சாலை ஓரம் வருவது என்ன மாயம் மாயம்..’ நடிகை சித்தி இத்னானியின் அழகிய புகைப்படங்கள்!
வெள்ளை நிற உடையில் தேவதை போல் காட்சியளிக்கும் சித்தி இத்னானியின் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது

சித்தி இத்னானி
1/9

வெந்து தணிந்தது காடு திரைப்படம் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் நடிகை சித்தி இத்னானி. இவர் தற்போது பதிவிட்டுள்ள அழகிய புகைப்படங்கள் இதோ..
2/9

கண் திறந்து இவள் பார்க்கும் போது கடவுளை இன்று நம்பும் மனது..
3/9

இன்னும் கண்கள் திறக்காத சிற்பம் ஒரு கோடி பூ பூக்கும் வெக்கம்..
4/9

ஆண் மனதை அழிக்க வந்த சாபம்..
5/9

அறிவை மயக்கும் மாய தாகம்..
6/9

இவளைப் பார்த்த இன்பம் போதும் வாழ்ந்துப் பார்க்க நெஞ்சம் ஏங்கும்..
7/9

கனவுகளில் வாழ்ந்த நாளை கண் எதிரே பார்க்கிறேன்..
8/9

கதைகளிலே கேட்டப் பெண்ணா திரும்பித் திரும்பிப் பார்க்கிறேன்..
9/9

அங்கும் இங்கும் ஓடும் கால்கள் அசைய மறுத்து வேண்டுதே ..
Published at : 26 Jun 2023 04:26 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தேர்தல் 2025
பொழுதுபோக்கு
அரசியல்
பொழுதுபோக்கு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion