மேலும் அறிய
'அக்கா' புலிப்பல் செயின் அணிந்து.. ஸ்டைலிஷ் லுக்கில் போஸ் கொடுத்த கீர்த்தி சுரேஷ்!
நடிகை கீர்த்தி சுரேஷ், 'அக்கா' வெப் தொடரில் அணிந்திருக்கும் செயின் அணிந்து தற்போது வெளியிட்டுள்ள போட்டோஸ் வைரலாகி வருகிறது.
கீர்த்தி சுரேஷின் லேட்டஸ்ட் போட்டோஸ் ஷூட் புகைப்படங்கள் வைரல்
1/6

நடிகை கீர்த்தி சுரேஷின் லேட்டஸ்ட் போட்டோ ஷூட் புகைப்படங்கள் சில தற்போது வைரலாகி வருகிறது. எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் அதில் பொருந்தி நடிக்கும் அளவுக்கு தன்னுடைய நடிப்பு ஆளுமையை வளர்த்து கொண்டுள்ளவர் தான் கீர்த்தி சுரேஷ்.
2/6

இதுவரை, திரைப்படங்களில் மட்டுமே கவனம் செலுத்திய கீர்த்தி, வெப் சீரிஸ் பக்கமும் தன்னுடைய கவனத்தை திருப்பி உள்ளார். அந்த வகையில் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் இவர் நடித்துள்ள 'அக்கா' வெப் தொடரின் டீசர் நேற்று வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.
Published at : 04 Feb 2025 09:34 AM (IST)
மேலும் படிக்க





















