மேலும் அறிய
Mahima Nambiar Photos : வெள்ளை உடையில் தேவதை போல் ஜொலிக்கும் நடிகை மகிமா நம்பியாரின் புகைப்படங்கள்!
Mahima Nambiar Recent Photos : சந்திரமுகி 2 நடிகை மஹிமா நம்பியாரின் அழகிய புகைப்படங்கள்!

மஹிமா நம்பியார்
1/6

நடிகை மஹிமா நம்பியார் தமிழ் மற்றும் மலையாள திரையுலகில் பிரபலமான நடிகைகளுள் ஒருவர்.
2/6

மஹிமா நம்பியார் ஒரு பயிற்சி பெற்ற கிளாசிக்கல் நடனக் கலைஞர் மற்றும் பாடகி.
3/6

காரியஸ்தான் என்ற மலையாள திரைப்படம் மூலம் அறிமுகமானார்.
4/6

சாட்டை படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆனார்.
5/6

தற்போது இவர் சந்திரமுகி 2 திரைப்படத்தில் நடித்துள்ளார்.
6/6

தற்போது இவர் பதிவிட்டுள்ள இந்த புகைப்படங்கள் லைக்ஸ்களை அள்ளி வருகிறது.
Published at : 27 Aug 2023 11:08 AM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
க்ரைம்
இந்தியா
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion