மேலும் அறிய
Aishwarya Rajesh: ‘எனக்கு நடிக்க வாய்ப்பே தரமாட்டேங்குறாங்க..’ புலம்பி தள்ளிய ஐஸ்வர்யா ராஜேஷ்!
Aishwarya Rajesh: காக்காமுட்டை திரைப்படத்தை பார்த்து பலரும் என் நடிப்பை பாராட்டிய போதிலும் யாரும் தனக்கு வாய்ப்பு தரவில்லை என்று புலம்பி உள்ளார் ஐஸ்வர்யா ராஜேஷ்.
ஐஸ்வர்யா ராஜேஷ்
1/6

தமிழ் திரையுலகில் காக்காமுட்டை திரைப்படத்தின் மூலம் பிரபலமாகி தர்மதுரை, கனா, நம்ம வீட்டு பிள்ளை உள்ளிட்ட வெற்றி திரைப்படங்களில் நடித்து முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்.
2/6

ஐஸ்வர்யா ராஜேஷ், சமீப காலமாக கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களிலே நடித்து வருகிறார்.
Published at : 08 Jul 2023 05:25 PM (IST)
மேலும் படிக்க





















