மேலும் அறிய
Aditi Rao Hydari Photos : நடிகை அதிதி ராவ் ஹைதாரியின் இதயத்தை கொள்ளை கொள்ளும் க்யூட் புகைப்படங்கள்!
Aditi Rao Hydari Photos : நடிகை அதிதி ராவ் ஹைதாரியின் அழகிய புகைப்படங்களை இங்கு பார்க்கலாம்.

அதிதி ராவ் ஹைதாரி
1/6

இந்திய திரையுலகில் பிரபலமான நடிகைகளுள் ஒருவர் அதிதி ராவ் ஹைதாரி.
2/6

இவர் ஹிந்தி, தெலுங்கு, தமிழ் திரைப்படங்களில் நடித்து வருகிறார்.
3/6

அதிதி, மணிரத்னம் இயக்கத்தில் வெளியான காற்று வெளியிடை திரைப்படத்தின் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலம் அடைந்தார்.
4/6

தற்போது இவர் பாலிவுட் படங்கள் மற்றும் சீரீஸ்களில் பிஸியாக நடித்து வருகிறார்.
5/6

இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் இவர் தர்போது சில அழகிய புகைப்படங்களை பதிவிட்டுள்ளார்.
6/6

இவரது இந்த புகைப்படங்கள் லைக்ஸ்களை அள்ளி வருகிறது.
Published at : 24 Oct 2023 02:55 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
Advertisement