மேலும் அறிய
Thalapathy 68 Update : இந்த ஆண்டின் இறுதியில் தொடங்கும் தளபதி 68 படப்பிடிப்பு!
Thalapathy 68 Update : ஏஜிஎஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கும் நிலையில், வெங்கட் பிரபு இப்படத்தை இயக்குவார் என முன்னர் அறிவிக்கப்பட்டது.

தளபதி 68
1/6

நடிகர் விஜய் தற்போது தன் 67ஆவது படமான லியோ படப்பிடிப்பில் பிசியாக உள்ளார்.
2/6

லோகேஷ் கனகராஜ் இப்படத்தை இயக்கி வரும் நிலையில், வரும் அக்டோபர் 19ஆம் தேதி இப்படம் வெளியாகும் என ஏற்கனவே அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுவிட்டது.
3/6

இந்நிலையில் கடந்த மே 21ஆம் தேதி விஜய்யின் அடுத்த படமான தளபதி 68 படம் குறித்த அறிவிப்பு வெளியாகி அவரது ரசிகர்களை உற்சாகக் கொண்டாட்டத்தில் ஆழ்த்தியது.
4/6

ஏஜிஎஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கும் நிலையில், வெங்கட் பிரபு இப்படத்தை இயக்குவார் என அறிவிக்கப்பட்டது.
5/6

தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு அக்டோபர் மாதம் முதல் வாரத்தில் தொடங்கவுள்ளது எனத் தகவல் வெளியாகியுள்ளது.
6/6

இப்படத்தின் பெயர் சி.எஸ்.கே வாக இருக்கலாம் என்றும் 2024 ஆண்டின் தீபாவளிக்கு வெளியாகும் என்று நெருங்கிய திரை வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.
Published at : 01 Jul 2023 06:32 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
பொழுதுபோக்கு
பொழுதுபோக்கு
க்ரைம்
Advertisement
Advertisement