மேலும் அறிய
Actor Suriya : கப்பு முக்கியம் பிகிலு.. கிரிக்கெட் அணிக்கு ஓனராக நடிகர் சூர்யா!
Actor Suriya : இந்தியன் ஸ்ட்ரீட் பிரீமியர் லீக் தொடரில் தமிழ்நாடு அணியை நடிகர் சூர்யா வாங்கியுள்ளார்.

தமிழ்நாடு கிரிக்கெட் அணியை வாங்கிய நடிகர் சூர்யா
1/6

நடிகர், தயாரிப்பாளர், சமூக ஆர்வலர் என பன்முகம் கொண்டவராக விளங்கும் சூர்யா தற்போது கிரிக்கெட் உலகில் கால் பதித்துள்ளார்
2/6

இந்தியன் ஸ்ட்ரீட் பிரீமியர் லீக் தொடர் 10 ஓவர்களை கொண்ட போட்டியாக நடைபெற உள்ளது
3/6

இந்தியன் ஸ்ட்ரீட் பிரீமியர் லீக் 10 தொடரில் மொத்தம் ஆறு அணிகள் விளையாட உள்ளன
4/6

ISPLT - 10 கிரிக்கெட் தொடரில் தமிழ்நாடு அணியை நடிகர் சூர்யா வாங்கியுள்ளார்
5/6

2024ம் ஆண்டு மார்ச் மாதம் 2ம் தேதி முதல் மார்ச் 9ம் தேதி வரை இந்த போட்டிகள் மும்பையில் நடைபெற உள்ளது
6/6

நடிகர் சூர்யா தற்போது குடும்பத்துடன் மும்பையில் செட்டிலாகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
Published at : 27 Dec 2023 01:24 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
பொழுதுபோக்கு
அரசியல்
உலகம்
பொழுதுபோக்கு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion