மேலும் அறிய

TN ELECTION DATE : தமிழகமே ரெடியா.!! இன்று மாலை 4 மணிக்கு வெளியாகிறது தேர்தல் தேதி- தேர்தல் ஆணையம் அறிவிப்பு

TN ELECTION DATE : தமிழகம் உள்ளிட்ட 5 மாநில தேர்தல் தேதி எப்போது வெளியாகும் என காத்திருக்கும் நிலையில், இன்று மாலை 4 மணிக்கு தேர்தல் தேதி அறிவிக்கப்படவுள்ளதாக தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

5 மாநில தேர்தல்

தமிழகம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது. அதே நேரம் அரசியல் கட்சிகளும் கூட்டணி, தொகுதி பங்கீடு, வேட்பாளர் தேர்வில் கவனம் செலுத்து வருகிறது. இந்த நிலையில் தமிழகத்தில்  234 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெறவுள்ளது.  மே 10ஆம் தேதிக்குள் தேர்தல் முடிவுகளை அறிவித்து புதிய அரசு பதவியேற்க வேண்டும்

 தேர்தல் தேதி எப்போது.?

இதே போல கேரளாவில் 140 தொகுதிகளும்,  அசாமில்  126 தொகுதிகளும், மேற்கு வங்கத்தில்  294 தொகுதிகளும், 
புதுச்சேரியில்  30 தொகுதிகளுக்கும் தேர்தல் நடத்தப்படவுள்ளது. இதனையடுத்து தேர்தல் ஆணையம் ஒவ்வொரு மாநிலமாக நேரில் சென்று தேர்தல் பணிக்கான ஆலோசனையை நடத்தியது. நேற்று முன் தினம் கடைசியாக மேற்கு வங்காளத்தில் தேர்தல் பணி தொடர்பாக ஆலோசனை நடைபெற்றது. இந்த நிலையில் தேர்தல் தேதி மார்ச் 15 முதல் மார்ச் 17ஆம் தேதிக்குள் அறிவிக்கப்படும் என்ற தகவல் வெளியானது.

இன்று மாலை தேர்தல் தேதி

இந்த நிலையில் இன்று காலை டெல்லியில் உள்ள தேர்தல் ஆணையர் அலுவலகத்தில் தேர்தல் தேதி இறுதி செய்வதற்கான ஆலோசனை கூட்டம் நடைபெறவுள்ளது. இந்த கூட்டத்தில் இறுதிகட்ட முடிவு எடுக்கப்பட்டு இன்று மாலை 4 மணிக்கு 5 மாநில தேர்தல் தேதி அறிவிக்கப்படவுள்ளது.  தமிழகத்தை பொறுத்தவரை ஏப்ரல் 14ஆம் தேதி தமிழ்புத்தாண்டு மற்றும் சனி, ஞாயிறு விடுமுறை வரவுள்ளது. அடுத்தாக மதுரையில் சித்திரை திருவிழா நடைபெறவுள்ளது. எனவே தொடர் பண்டிகை காலமாக இருப்பதால் ஏப்ரல் 24 ஆம் தேதிக்கு பிறகு அல்லது மே மாதம் முதல் வாரத்தில் தமிழகத்தில் தேர்தல் நடைபெற வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகி வருகிறது.

கடந்த 2021ஆம் ஆண்டு தேர்தல்

கடந்த 2021ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலுக்கான தேதி பிப்ரவரி இறுதியில் அறிவிக்கப்பட்டது. ஏப்ரல் மாதம் 7 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று ஒரு மாதத்திற்கு பிறகு மே மாதம் 2 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. 

தே

தலைப்பு செய்திகள்

MK Stalin on Budget: ‘'Blast Blast'-ஆக மக்கள் எதிர்பார்த்த பட்ஜெட்.. ‘Waste Waste' ஆக இருக்கு.!“ - விளாசிய மு.க. ஸ்டாலின்
‘'Blast Blast'-ஆக மக்கள் எதிர்பார்த்த பட்ஜெட்.. ‘Waste Waste' ஆக இருக்கு.!“ - விளாசிய மு.க. ஸ்டாலின்
TN Budget 2026: தமிழ்நாடு அரசின் மொத்த வருவாய், செலவுகள் - பட்ஜெட்டில் எவ்வளவு துண்டு விழுந்தது? கடன் விவரங்கள்
தமிழ்நாடு அரசின் மொத்த வருவாய், செலவுகள் - பட்ஜெட்டில் எவ்வளவு துண்டு விழுந்தது? கடன் விவரங்கள்
TN Budget 2026 : ‘இல்லை, இல்லை’ பட்ஜெட்டில் விஜயின் வாக்குறுதிகள் என்னென்ன இடம்பெறவில்லை..?
‘இல்லை, இல்லை’ பட்ஜெட்டில் இடம்பெறாத தவெக வாக்குறுதிகள்..!
TN Budget 2026: பட்ஜெட்டில் பள்ளி, உயர் கல்வித்துறை நிதி குறைப்பு; மாணவர்களுக்கு ஷாக்! பெரும் பின்னடைவு?
TN Budget 2026: பட்ஜெட்டில் பள்ளி, உயர் கல்வித்துறை நிதி குறைப்பு; மாணவர்களுக்கு ஷாக்! பெரும் பின்னடைவு?

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
MK Stalin on Budget: ‘'Blast Blast'-ஆக மக்கள் எதிர்பார்த்த பட்ஜெட்.. ‘Waste Waste' ஆக இருக்கு.!“ - விளாசிய மு.க. ஸ்டாலின்
‘'Blast Blast'-ஆக மக்கள் எதிர்பார்த்த பட்ஜெட்.. ‘Waste Waste' ஆக இருக்கு.!“ - விளாசிய மு.க. ஸ்டாலின்
TN Budget 2026: தமிழ்நாடு அரசின் மொத்த வருவாய், செலவுகள் - பட்ஜெட்டில் எவ்வளவு துண்டு விழுந்தது? கடன் விவரங்கள்
தமிழ்நாடு அரசின் மொத்த வருவாய், செலவுகள் - பட்ஜெட்டில் எவ்வளவு துண்டு விழுந்தது? கடன் விவரங்கள்
TN Budget 2026 : ‘இல்லை, இல்லை’ பட்ஜெட்டில் விஜயின் வாக்குறுதிகள் என்னென்ன இடம்பெறவில்லை..?
‘இல்லை, இல்லை’ பட்ஜெட்டில் இடம்பெறாத தவெக வாக்குறுதிகள்..!
TN Budget 2026: பட்ஜெட்டில் பள்ளி, உயர் கல்வித்துறை நிதி குறைப்பு; மாணவர்களுக்கு ஷாக்! பெரும் பின்னடைவு?
TN Budget 2026: பட்ஜெட்டில் பள்ளி, உயர் கல்வித்துறை நிதி குறைப்பு; மாணவர்களுக்கு ஷாக்! பெரும் பின்னடைவு?
TN Budget 2026: குடிநீர், மழைநீர், போக்குவரத்து..! சென்னையின் வளர்ச்சி & மேம்பாட்டிற்கான பட்ஜெட் அறிவிப்புகள்
குடிநீர், மழைநீர், போக்குவரத்து..! சென்னையின் வளர்ச்சி & மேம்பாட்டிற்கான பட்ஜெட் அறிவிப்புகள்
Tamil Nadu Budget 2026 Highlights: தமிழ்நாடு TO கர்நாடகா வரை மெட்ரோ ரயில் சேவை - பட்ஜெட்டில் தகவல்
தமிழ்நாடு TO கர்நாடகா வரை மெட்ரோ ரயில் சேவை - பட்ஜெட்டில் தகவல்
TN Budget 2026 Highlights: தமிழக பட்ஜெட்: முதல்வர் விஜய் அறிவித்த டாப் 10 திட்டங்கள்! தங்கம் முதல் லேப்டாப் வரை!
TN Budget 2026 Highlights: தமிழக பட்ஜெட்: முதல்வர் விஜய் அறிவித்த டாப் 10 திட்டங்கள்! தங்கம் முதல் லேப்டாப் வரை!
TN Budget 2026: நிதியை அள்ளிக் கொடுத்த CM விஜய்..! ஒவ்வொரு துறைக்கும் எத்தனை கோடிகள் - தமிழக பட்ஜெட் விவரங்கள்
நிதியை அள்ளிக் கொடுத்த CM விஜய்..! ஒவ்வொரு துறைக்கும் எத்தனை கோடிகள் - தமிழக பட்ஜெட் விவரங்கள்
Embed widget