மேலும் அறிய

Election code of conduct : ரூ.50 ஆயிரத்திற்கு மேல் பணம் கொண்டு சென்றால் பறிமுதல்.! இன்று மாலை முதல் அமல்- பொதுமக்களே அலர்ட்

Rules of Conduct of Elections : தமிழக சட்டமன்ற தேர்தல் தேதி இன்று மாலை அறிவிக்கப்படவுள்ள நிலையில், தேர்தல் நடத்தை விதிகள் அமல்படுத்தப்படவுள்ளது. இதனையடுத்து ஆவணங்கள் இல்லாமல் கொண்டு செல்லப்படும் பணம், நகைகள் பறிமுதல் செய்யப்படவுள்ளது.

இன்று மாலை நடத்தை விதிகள் அமல்

தமிழகம் உள்ளிட்ட 5 மாநில தேர்தல் தேதி இன்று மாலை 4 மணியளவில் அறிவிக்கப்படவுள்ளது. இதனையடுத்து தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாட்டில் தமிழக அரசின் செயல்பாடுகள் வந்து விடும். இன்று மாலை முதல் தமிழக அரசு காபந்து அரசாகவே செயல்படும். இந்த சூழ்நிலையில் உரிய ஆவணம் இல்லாமல் 50ஆயிரம் ரூபாய்க்கு மேல் பணம் கொண்டு சென்றால் பணம் பறிமுதல் செய்யப்படும். இது போன்ற பல நடைமுறைகள் இன்று முதல் அமல்படுத்தப்படவுள்ளது. 

நடத்தை விதிகள் என்ன.?

  • மாநில அரசு தேர்தல் ஆணையத்தின் கண்காணிப்பில் செயல்படும்.
  • புதிய நலத்திட்டங்கள், நிதி ஒதுக்கீடுகள், அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சிகள் அறிவிக்க தடை.
  • அரசு செலவில் அரசியல் விளம்பரங்கள் வெளியிட தடை
  • முதலமைச்சர் அமைச்சர்கள் புகைப்படங்கள் உள்ள விளம்பரங்கள் அகற்றப்படும்
  • அரசு வாகனங்கள், அரசு அலுவலகங்கள், அரசு ஊழியர்கள் தேர்தல் பிரசாரத்திற்கு பயன்படுத்த தடை.
  • பொதுமக்கள் அதிக பணம் எடுத்துச் சென்றால் ஆவணம் காட்ட வேண்டும்  பொதுவாக ₹50,000 க்கும் மேல் பணம் எடுத்துச் செல்லும்போது அதன் மூலத்தை நிரூபிக்கும் ஆவணம் அவசியம்.
  • சட்டமன்றத் தேர்தலில் ஒரு வேட்பாளர் அதிகபட்சம் ₹40 லட்சம் வரை மட்டுமே செலவு செய்ய அனுமதி.
  • அரசு கட்டிடங்களில் உள்ள MLA அலுவலகங்கள் அரசியல் பயன்பாட்டிற்கு பயன்படுத்தப்படாமல் கண்காணிக்கப்படும்.சில இடங்களில் தற்காலிகமாக மூடப்படவும் வாய்ப்பு.
  • அரசியல் கட்சிகள் மதம், சாதி, மொழி அடிப்படையில் வாக்கு கேட்க தடை.
  • வாக்காளர்களுக்கு பணம், பரிசுப் பொருட்கள், மதுபானம் வழங்குவது தேர்தல் குற்றம்
  • பொதுக்கூட்டங்கள் மற்றும் ஊர்வலங்களுக்கு காவல்துறை அனுமதி அவசியம்.
  • வாக்குச்சாவடி அருகே 100 மீட்டர் வரை தேர்தல் பிரசாரம் தடை தேர்தல் காலத்தில் வாகன சோதனைகள் தீவிரம்.
  • வேட்பாளர்களின் செலவுகளை கண்காணிக்க பறக்கும் படை, நிலையான கண்காணிப்பு குழு, வீடியோ கண்காணிப்பு குழுக்கள் செயல்படும்.செலவு வரம்பை மீறினால் தேர்தல் ஆணையம் சட்ட நடவடிக்கை எடுக்க முடியும்.

 

தலைப்பு செய்திகள்

சென்னை ரயில் பயணிகளுக்கு மெகா ஜாக்பாட்! ரூ.2100 கோடி செலவில் வரப்போகும் 4 மாஸ் மாற்றங்கள்!
Chennai Rail Expansion: சென்னை ரயில் பயணிகளுக்கு மெகா ஜாக்பாட்! ரூ.2100 கோடி செலவில் வரப்போகும் 4 மாஸ் மாற்றங்கள்!
ஆஜராகாத அதிகாரி... கடுப்பான தகவல் ஆணையம்! மனுதாரருக்கு இழப்பீடு கொடுக்க அதிரடி உத்தரவு!
ஆஜராகாத அதிகாரி... கடுப்பான தகவல் ஆணையம்! மனுதாரருக்கு இழப்பீடு கொடுக்க அதிரடி உத்தரவு!
ரூ. 45,000 தள்ளுபடி! சாம்சங் S25 எட்ஜ் வாங்க இதுதான் சரியான நேரம் – ஃபிளிப்கார்ட் மாஸ் ஆபரா?
ரூ. 45,000 தள்ளுபடி! சாம்சங் S25 எட்ஜ் வாங்க இதுதான் சரியான நேரம் – ஃபிளிப்கார்ட் மாஸ் ஆபரா?
டிகிரி முடிச்சிருக்கீங்களா? இலவசமாகவே அரசு வேலை வாங்க செம்ம வாய்ப்பு - காஞ்சிபுரம் ஆட்சியர் அதிரடி அறிவிப்பு!
டிகிரி முடிச்சிருக்கீங்களா? இலவசமாகவே அரசு வேலை வாங்க செம்ம வாய்ப்பு - அதிரடி அறிவிப்பு!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Masoud Pezeshkian to India: இந்தியா வரும் ஈரான் அதிபர் மசூத் பெஷெஷ்கியன்; அமெரிக்கா போரை நிறுத்த மோடியிடம் உதவி கேட்பாரா.?
இந்தியா வரும் ஈரான் அதிபர் மசூத் பெஷெஷ்கியன்; அமெரிக்கா போரை நிறுத்த மோடியிடம் உதவி கேட்பாரா.?
Online Property Registration: பத்திர பதிவு இனி ஆன்லைனில்.. CM விஜய்யின் மாஸ் திட்டம்.. எப்படி பதிவு செய்வது? ஸ்டெப் பை ஸ்டெப் வழிகாட்டி!
பத்திர பதிவு இனி ஆன்லைனில்.. CM விஜய்யின் மாஸ் திட்டம்.. எப்படி பதிவு செய்வது? ஸ்டெப் பை ஸ்டெப் வழிகாட்டி!
ஆஃபரா குவியுதே? ஓணம் சலுகை: எம்ஜி கார்களுக்கு ரூ.2.20 லட்சம் வரை தள்ளுபடி! இதோ விவரம்!
ஆஃபரா குவியுதே? ஓணம் சலுகை: எம்ஜி கார்களுக்கு ரூ.2.20 லட்சம் வரை தள்ளுபடி! இதோ விவரம்!
Thangami vs EPS : எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
TASMAC Liquor Ban: குடிமகன்களுக்கு அதிர்ச்சி.! டாஸ்மாக்கில் இனி இந்த 11 சரக்குகள் கிடைக்காது- லிஸ்ட் இதோ..
குடிமகன்களுக்கு அதிர்ச்சி.! டாஸ்மாக்கில் இனி இந்த 11 சரக்குகள் கிடைக்காது- லிஸ்ட் இதோ..
Alloy Wheel or Steel Wheel: அலாய் வீலா அல்லது ஸ்டீல் வீலா.? உங்க வாகனத்துக்கு எது பெஸ்ட் சாய்ஸ்.? பயணத் தரம் மாறுமா.? முழு விவரங்கள்
அலாய் வீலா அல்லது ஸ்டீல் வீலா.? உங்க வாகனத்துக்கு எது பெஸ்ட் சாய்ஸ்.? பயணத் தரம் மாறுமா.? முழு விவரங்கள்
அதிகாரம், ஆணவப்பசி, வஞ்சம், வன்மம்: மக்களுக்கே சாபமா? திமுகவை சரமாரியாக சாடிய தவெக!
அதிகாரம், ஆணவப்பசி, வஞ்சம், வன்மம்: மக்களுக்கே சாபமா? திமுகவை சரமாரியாக சாடிய தவெக!
Iran Mocks Trump: 'விரைவில் குப்பையில்...' ட்ரம்ப்பை வச்சு செய்த ஈரானிய ஊடகங்கள்; உணவு லாரியில் சென்றதை வைத்து கேலி
'விரைவில் குப்பையில்...' ட்ரம்ப்பை வச்சு செய்த ஈரானிய ஊடகங்கள்; உணவு லாரியில் சென்றதை வைத்து கேலி
Embed widget