மேலும் அறிய

Oscars 2026: 98வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா எப்போது? - நேரம், நேரலை விவரம் இதோ!

Oscars 2026 Date and Time: உலக சினிமாவின் மிக உயரிய விருதாக ஆஸ்கர் பார்க்கப்படுகிறது. இந்த மிகப்பெரிய விருது விழாவுக்கு உலகமெங்கும் பல்வேறு மொழிகளைச் சார்ந்த சினிமா பிரபலங்கள் பலரும் வருகை தருவார்கள்.

2026ம் ஆண்டுக்கான 98வது ஆஸ்கர் அகாடமி விருதுகள் வழங்கும் விழா அமெரிக்காவில் இன்று நடைபெறுகிறது. இந்திய நேரப்படி நாளை அதிகாலையில் அந்நிகழ்ச்சி ஒளிபரப்பாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

உலக சினிமாவின் மிக உயரிய விருதாக ஆஸ்கர் பார்க்கப்படுகிறது. இந்த மிகப்பெரிய விருது விழாவுக்கு உலகமெங்கும் பல்வேறு மொழிகளைச் சார்ந்த சினிமா பிரபலங்கள் பலரும் வருகை தருவார்கள். அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள அரங்கில்  அதிகாலை 4:30 மணிக்கு இந்த நிகழ்ச்சி நடைபெறுகிறது.

தொகுப்பாளர் - விருது வழங்குபவர்கள்

தொடர்ச்சியாக 2வது ஆண்டாக அமெரிக்க தொலைக்காட்சி தொகுப்பாளர், நகைச்சுவை நடிகர் மற்றும் எழுத்தாளர் கோனன் ஓ பிரைன் இந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்கவுள்ளார். மேலும் இந்திய நடிகை பிரியங்கா சோப்ரா, டாம்ரான் ஹால் மற்றும் ஜெஸ்ஸி பால்மர், ஜோ சல்டானா, ராபர்ட் டவுனி ஜூனியர், ஆன் ஹாத்வே, நிக்கோல் கிட்மேன், பெட்ரோ பாஸ்கல், பால் மெஸ்கல், க்வினெத் பேல்ட்ரோ, ஜிம்மி கிம்மல், சேஸ் இன்பினிட்டி, டெமி மூர், குமைல் நஞ்சியானி, டெல்ராய் லிண்டோ, இவான் மெக்ரிகோர், வாக்னர் மௌரா, பில் புல்மேன், லூயிஸ் புல்மேன், சானிங் டாட்டம் மற்றும் சிகோர்னி வீவர் ஆகியோர் விருதுகளை வழங்க தேர்வு செய்யப்பட்டுள்ளார்கள். 

நேரலையில் பார்ப்பது எப்படி?

இந்த நிகழ்ச்சியானது ஜியோ ஹாட் ஸ்டார் மற்றும் அகாடமி விருதுகளின் அதிகாரப்பூர்வ யூட்யூப் பக்கத்தில் நேரடியாக ஒளிபரப்பப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சிறந்த படம், ஹீரோ, ஹீரோயின், இயக்குநர், துணை நடிகை, சர்வதேச திரைப்படம், அனிமேஷன், ஒரிஜினல் பாடல், ஆவணப்படம், குறும்படம், திரைக்கதை, ஒளிப்பதிவு, பின்னணி இசை, விஷூவல் காட்சிகள், ஆடை வடிவமைப்பு, படத்தொகுப்பு, ஒலிக்கலவை, இசை என பல பிரிவுகளில் விருது வழங்கப்படுகிறது. 

முன்னணி நிலவரம் என்ன?

இந்த ஆஸ்கர் விருது பட்டியலில் சிறந்த படம், இயக்குனர், ஹீரோ, துணை நடிகர் மற்றும் துணை நடிகை உட்பட 16 பிரிவுகளில் ரியான் கூக்லரின் சின்னர்ஸ் படம் இடம் பெற்றுள்ளது. இதேபோல் ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர் படம் 13 பிரிவுகளில் விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. ஃபிராங்கண்ஸ்டைன், சென்டிமென்டல் வேல்யூ மற்றும் மார்டி சுப்ரீம் ஆகிய படங்கள் தலா ஒன்பது பிரிவில் தேர்வாகியுள்ளது. இந்த படங்களில் எதற்கு விருது கிடைக்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது. 

தலைப்பு செய்திகள்

2 நிமிடப் காட்சிக்காக நோக்கியா அலுவலகத்திற்கே சென்ற ஷங்கர்! கண்ணும் கண்ணும் நோக்கியா பாடல் பின்னணி
2 நிமிடப் காட்சிக்காக நோக்கியா அலுவலகத்திற்கே சென்ற ஷங்கர்! கண்ணும் கண்ணும் நோக்கியா பாடல் பின்னணி
 “யுவர்ஸ் லவ்விங்லி” … இறுதிக்கட்டத்தை நெருங்கும் படப்பிடிப்பு!
 “யுவர்ஸ் லவ்விங்லி” … இறுதிக்கட்டத்தை நெருங்கும் படப்பிடிப்பு!
விஜய் மில்டனின் ‘தொண்டர் படை – Chapter 1: Gods and Soldiers’ படத்தின் முதல் பாடல் ‘நந்தினி’ வெளியீடு!
விஜய் மில்டனின் ‘தொண்டர் படை – Chapter 1: Gods and Soldiers’ படத்தின் முதல் பாடல் ‘நந்தினி’ வெளியீடு!
Karthigai Deepam: ரேஷன் கடைக்காரரை வைத்து புதிய சதி.. விசாரணையில் இறங்கிய கார்த்திக்! கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam: ரேஷன் கடைக்காரரை வைத்து புதிய சதி.. விசாரணையில் இறங்கிய கார்த்திக்! கார்த்திகை தீபத்தில் இன்று

வீடியோ

Nepal Flood | அதிகாலையில் திடீர் வெள்ளம் அலறியடித்து ஓடிய மக்கள் நேபாளத்தில் மீண்டும் பேரதிர்ச்சி!
லவ் டார்ச்சர் கொடுத்த இளைஞர் இளம்பெண் விபரீத முடிவு அடித்தே கொன்ற உறவினர்கள்!
கோவிலுக்குள் பாலியல் தொல்லை சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் அதிர்ச்சியூட்டும் CCTV காட்சிகள்!
அன்று இந்தியாவுக்கு நெருக்கடி இன்று ரஷ்யாவுடன் டீல் அந்தர் பல்டி அடித்த ட்ரம்ப்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay:
CM Vijay: "தளபதி விஜய்.." ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு சொன்னதும் அதிர்ந்த அரங்கம்!
Special Bus: ஆயுதபூஜைக்கு ஊருக்கு போறீங்களா? 15 ஆயிரம் பஸ் ரெடி - எந்த ஊருக்கு போக எங்கே ஏறணும்?
Special Bus: ஆயுதபூஜைக்கு ஊருக்கு போறீங்களா? 15 ஆயிரம் பஸ் ரெடி - எந்த ஊருக்கு போக எங்கே ஏறணும்?
Udhayanidhi: ஒரு யூனிட் மின்சாரம் ரூபாய் 35; நாட்டின் நம்பர் 1 டுபாக்கூர் விஜய் - விமர்சித்த உதயநிதி
Udhayanidhi: ஒரு யூனிட் மின்சாரம் ரூபாய் 35; நாட்டின் நம்பர் 1 டுபாக்கூர் விஜய் - விமர்சித்த உதயநிதி
CM Vijay: உள்ளே வரும் பாமக? திருமாவை சமாதானப்படுத்த முயற்சி! கழட்டிவிட அமைச்சர்கள் ஐடியா! விஜய் முடிவு என்ன?
CM Vijay: உள்ளே வரும் பாமக? திருமாவை சமாதானப்படுத்த முயற்சி! கழட்டிவிட அமைச்சர்கள் ஐடியா! விஜய் முடிவு என்ன?
அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் எல்.முருகன் - ஏன் இந்த திடீர் முடிவு?
அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் எல்.முருகன் - ஏன் இந்த திடீர் முடிவு?
திருநெல்வேலி, தூத்துக்குடியில் நாளை மறுநாள் (15.10.2026) மின்தடை ! முழு விவரம்!
திருநெல்வேலி, தூத்துக்குடியில் நாளை மறுநாள் (15.10.2026) மின்தடை ! முழு விவரம்!
கமிஷன் வாங்குவதற்காக ஆந்திரா சென்றுள்ளீர்களா? முதலமைச்சர் விஜய்க்கு முன்னாள் சபாநாயகர் கேள்வி
கமிஷன் வாங்குவதற்காக ஆந்திரா சென்றுள்ளீர்களா? முதலமைச்சர் விஜய்க்கு முன்னாள் சபாநாயகர் கேள்வி
சினிமா துறையினருக்கு அரசுப் பதவி... தகுதி இல்லையா? - ஆவேசமடைந்த பிரபல பாடகர்
சினிமா துறையினருக்கு அரசுப் பதவி... தகுதி இல்லையா? - ஆவேசமடைந்த பிரபல பாடகர்
Embed widget