மேலும் அறிய
Maaveeran Box Office : முதல் நாளிலேயே வசூலை அள்ளிய சிவகார்த்திகேயனின் மாவீரன் - தமிழகத்தில் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா ?
நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் இயக்குனர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் வெளியான திரைப்படம் மாவீரன்.
மாவீரன் பாக்ஸ் ஆபிஸ்
1/6

இப்படத்தில் அதிதி ஷங்கர், சரிதா, மிஸ்கின் உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
2/6

முன்னதாக மாவீரன் படத்தின் டீசர், ட்ரெய்லர், பாடல்கள் என அனைத்தும் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுது.
Published at : 15 Jul 2023 02:51 PM (IST)
மேலும் படிக்க
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
விளையாட்டு
தமிழ்நாடு
அரசியல்





















