மேலும் அறிய

Nepal earthquake : நேபாளத்தில் அதிகாலையில் பயங்கர நிலநடுக்கம்..அதிர்ந்த கட்டிடங்கள்.. பீதியில் மக்கள்

Nepal earthquake : நேபாளில் ஏற்ப்பட்ட நிலநடுக்கம் காரணமாக புது டெல்லி, சிலிகுரி மற்றும் பாட்னா ஆகிய இந்திய நகரங்களில் லேசான நில அதிர்வானது  உணரப்பட்டது.

நேபாளம்-திபெத் எல்லையில் இன்று அதிகாலை காத்மாண்டு  அருகே 7.1 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. மேலும் புது டெல்லி, சிலிகுரி மற்றும் பாட்னா ஆகிய இந்திய நகரங்களில் லேசான நில அதிர்வானது  உணரப்பட்டது.

சக்திவாய்ந்த நிலநடுக்கம்: 

இந்தியாவின் அண்டை நாடான நேபாளத்தில் இன்று (07.01.25) அதிகாலை 7.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து யுனைடெட் ஸ்டேட்ஸ் புவியியல் ஆய்வு (USGS) வெளியிட்டுள்ள தகவலின் படி, நிலநடுக்கமானது இமயமலை தொடர்கள் அமைந்துள்ள  லோபூச்சிக்கு வடகிழக்கே 93 கிலோமீட்டர் தொலைவில் ஏற்ப்பட்டதாக தெரிகிறது. மேலும் பூமியின் நிலப்பரப்பில் இருந்து 10 கிலோமீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்ப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

இது இந்திய நேரப்படி காலை 06:35:16 மணிக்கு நிகழ்ந்தது, இதனால் வீடுகளுக்குள இருந்த பீதியுடன் மக்கள் சாலைகள் தஞ்சமடைந்தாக கூறப்படுகிறது. இந்த நிலநடுக்கத்தின் சேதம் குறித்து இது வரை எந்த வித அதிகாரப்பூர்வ தகவலும் வெளிவரவில்லை.

டெல்லியில் நில அதிர்வு: 

இந்த நிலநடுக்கத்தின் தாக்கமானது வட இந்தியாவிலும் உணரப்பட்டது, டெல்லி, பாட்னா, சிலிகுரி ஆகிய நகரங்களிலும் லேசான நில அதிர்வானது உணரப்பட்டுள்ளது. இந்த பகுதிகளில் வசிப்பவர்கள் பலர் நிலம் நடுங்குவதை உணர்ந்து பாதுகாப்புக்காக வெளியில் விரைந்தனர். இதையடுத்து உள்ளூர் அதிகாரிகள் முன்னெச்சரிக்கை அறிவுரைகளை வழங்கியுள்ளதாக கூறப்படுகிறது.  இது தவிர, சிக்கிம் மற்றும் மேற்கு வங்கத்தின் சில பகுதிகளிலும் நிலநடுக்கம் உணரப்பட்டது. 

சென்ற மாதம் நிலநடுக்கம்:

சென்ற ஆண்டு  டிசம்பர் 21ஆம் தேதி நேபாளத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த  நிலநடுக்கத்தின் தீவிரம் ரிக்டர் அளவுகோலில் 4.8 ஆக பதிவாகியுள்ளது.  

இதையும் படிங்க: HMPV Virus: சீனாவில் மீண்டும் ஊரடங்கா? உண்மையில் என்னதான் நடக்கிறது? தமிழர் தந்த நேரடி ரிப்போர்ட்

2015 ஏப்ரலில் பயங்கர நிலநடுக்கம்:

ஏப்ரல் 2015 இல், நேபாளத்தில் 7.8 ரிக்டர் அளவில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தால், சுமார் 9,000 பேர் இறந்தனர் மற்றும் 22,000 மக்கள்  காயமடைந்தனர். மேகும் 8,00,000 க்கும் மேற்பட்ட வீடுகள் மற்றும் பள்ளி கட்டிடங்கள் சேதமடைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

About the author ஜேம்ஸ்

I, James, am a passionate journalist with 3 years of experience in the media industry. I studied Digital Journalism, driven by a strong desire to excel in this field. I began my career as a Video Producer and have since evolved into a dedicated and enthusiastic content writer, with a strong focus on sports and crime reporting. In addition, I cover infrastructure, politics, entertainment, and other important world events, striving to deliver accurate and engaging news to the public. I currently work as an Assistant Producer at the ABP NADU Tamil website.
Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

TVK Meeting Issue: தவெக பொதுக்கூட்டத்திற்கு துப்பாக்கியுடன் வந்த நபர்; புதுச்சேரியில் பரபரப்பு
தவெக பொதுக்கூட்டத்திற்கு துப்பாக்கியுடன் வந்த நபர்; புதுச்சேரியில் பரபரப்பு
Indigo Flights: ரூ.827 கோடி..கடுப்பான மத்திய அரசு - இண்டிகோ விமான நிறுவனத்திற்கு ஆப்பு? முடியாத குழப்பம்
Indigo Flights: ரூ.827 கோடி..கடுப்பான மத்திய அரசு - இண்டிகோ விமான நிறுவனத்திற்கு ஆப்பு? முடியாத குழப்பம்
Sanchay Plus: கவலையற்ற திருமண வாழ்க்கை- புதுமணத் தம்பதிகளுக்கு நிதி திட்டமிடல் ஏன் முக்கியமானது?
Sanchay Plus: கவலையற்ற திருமண வாழ்க்கை- புதுமணத் தம்பதிகளுக்கு நிதி திட்டமிடல் ஏன் முக்கியமானது?
IND Vs SA T20: ஃபார்மின்றி தவிக்கும் கில், ஸ்கை.. ஹர்திக் கம்பேக்? இன்று முதல் டி20 - தெ.ஆப்., வீழ்த்துமா இந்தியா?
IND Vs SA T20: ஃபார்மின்றி தவிக்கும் கில், ஸ்கை.. ஹர்திக் கம்பேக்? இன்று முதல் டி20 - தெ.ஆப்., வீழ்த்துமா இந்தியா?
ABP Premium

வீடியோ

Kanchi Ekambareswarar Temple Kumbabishekam | காஞ்சி ஏகாம்பரநாதர் கோயில்மகா கும்பாபிஷேக விழா!
KN NEHRU ED | ’’உடனே FIR போடுங்க!’’நெருக்கும் அமலாக்கத்துறைசிக்கலில் K.N.நேரு?
பல்லத்தில் கவிழ்ந்த கார் ஒரே குடும்பத்தில் மூவர் பலிபதற வைக்கும் காட்சி | Villupuram Accident News
“என் கல்யாணம் நின்னுருச்சு” இது தான் காரணம்? ஸ்மிருதி மந்தனா பகீர் பதிவு | Palash Muchchal Smriti Mandhana Marriage Called Off
Sabareesan Meet Rahul | DEAL-ஐ முடித்த சபரீசன்! OK சொன்ன ராகுல்.. பிரவீன் சக்ரவர்த்தி அதிர்ச்சி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK Meeting Issue: தவெக பொதுக்கூட்டத்திற்கு துப்பாக்கியுடன் வந்த நபர்; புதுச்சேரியில் பரபரப்பு
தவெக பொதுக்கூட்டத்திற்கு துப்பாக்கியுடன் வந்த நபர்; புதுச்சேரியில் பரபரப்பு
Indigo Flights: ரூ.827 கோடி..கடுப்பான மத்திய அரசு - இண்டிகோ விமான நிறுவனத்திற்கு ஆப்பு? முடியாத குழப்பம்
Indigo Flights: ரூ.827 கோடி..கடுப்பான மத்திய அரசு - இண்டிகோ விமான நிறுவனத்திற்கு ஆப்பு? முடியாத குழப்பம்
Sanchay Plus: கவலையற்ற திருமண வாழ்க்கை- புதுமணத் தம்பதிகளுக்கு நிதி திட்டமிடல் ஏன் முக்கியமானது?
Sanchay Plus: கவலையற்ற திருமண வாழ்க்கை- புதுமணத் தம்பதிகளுக்கு நிதி திட்டமிடல் ஏன் முக்கியமானது?
IND Vs SA T20: ஃபார்மின்றி தவிக்கும் கில், ஸ்கை.. ஹர்திக் கம்பேக்? இன்று முதல் டி20 - தெ.ஆப்., வீழ்த்துமா இந்தியா?
IND Vs SA T20: ஃபார்மின்றி தவிக்கும் கில், ஸ்கை.. ஹர்திக் கம்பேக்? இன்று முதல் டி20 - தெ.ஆப்., வீழ்த்துமா இந்தியா?
ஈட்டிய விடுப்பு சரண் பணப்பலன்.! யாருக்கெல்லாம் கிடைக்கும்.?அரசு ஊழியர்களுக்கு முக்கிய அறிவிப்பு
ஈட்டிய விடுப்பு சரண் பணப்பலன்.! யாருக்கெல்லாம் கிடைக்கும்.?அரசு ஊழியர்களுக்கு முக்கிய அறிவிப்பு
Trump Vs Zelensky: “ஜெலன்ஸ்கி போரை நிறுத்த விரும்பல“-ட்ரம்ப்; நீங்களே ஆயுதங்கள சப்ளை பண்ணிட்டு இப்படி சொல்லலாமா.?
“ஜெலன்ஸ்கி போரை நிறுத்த விரும்பல“-ட்ரம்ப்; நீங்களே ஆயுதங்கள சப்ளை பண்ணிட்டு இப்படி சொல்லலாமா.?
Trump's New Tariff: ஆஹா.. மறுபடியும் தொடங்கிட்டாருயா.! விவசாய பொருட்கள் மீது வரி; ட்ரம்ப்பின் அடுத்த பிளான்
ஆஹா.. மறுபடியும் தொடங்கிட்டாருயா.! விவசாய பொருட்கள் மீது வரி; ட்ரம்ப்பின் அடுத்த பிளான்
Toyota Discounts: ஃபயர் மோடில் டொயோட்டா.. ரூ.13.67 லட்சம் வரை சலுகைகளை அள்ளி வீசி அதகளம் - இன்னோவா To ஹைரைடர்
Toyota Discounts: ஃபயர் மோடில் டொயோட்டா.. ரூ.13.67 லட்சம் வரை சலுகைகளை அள்ளி வீசி அதகளம் - இன்னோவா To ஹைரைடர்
Embed widget