மேலும் அறிய
Tamilnadu Roundup: பாம்பன் பாலம் திறப்பு விழா, நிதியமைச்சரை சாடிய கனிமொழி எம்.பி., - 10 மணி செய்திகள்
Tamilnadu Roundup: தமிழ்நாட்டில் காலை முதல் தற்போது வரை நடந்த முக்கிய நிகழ்வுகளை கீழே விரிவாக காணலாம்.

தலைப்புச் செய்திகள்
Source : Special Arrangement - ABP Network
- பாம்பனில் அமைக்கப்பட்டுள்ள புதிய ரயில் பாலத்தை விரைவில் திறந்து வைக்கிறார் பிரதமர் மோடி
- தமிழ்நாட்டில் அதிகரிக்கும் நாய்க்கடி பாதிப்புகள்- உரிய நடவடிக்கை எடுக்க அரசுக்கு பொதுமக்கள் கோரிக்கை
- வளி மண்டல கீழடுக்கு சுழற்சி : தமிழ்நாட்டில் 2 நாட்களுக்கு இடி, மின்னலுடன் மழை நீடிக்கும் - வானிலை மையம்
- அண்ணாமலைக்கு ஒன்றுமே தெரியவில்லை.. தன்னுடைய கட்சிக்கு விசுவாசமாக இருக்கிறாரே தவிர, தமிழ்நாட்டுக்கு விசுவாசமாக இல்லை” -சென்னை விமான நிலையத்தில் கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே.சிவகுமார் பேட்டி
- "இவ்வளவு பணம் கொடுக்கிறோம்.. எங்களுக்கு என்ன கொடுக்குறீங்க? என்ற வாதமே தப்பு" சென்னையில் நடைபெற்ற விழாவில் ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேச்சு
- "தமிழர்களை எள்ளி நகையாடும் உங்களுக்கு தமிழ்நாட்டு மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள்" - நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு கனிமொழி எம்.பி பதில்
- திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அடுத்த ஏரிக்குப்பம் பகுதியில், விளை நிலத்தில் விளையாடிக் கொண்டிருந்த 12 வயது சிறுவன் ரவிக்குமார் பாம்பு கடித்து உயிரிழப்பு
- சென்னையில் நடைபெறும் இன்றைய ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன
- மதுரை திருமங்கலம் அருகே ரவுடி காளீஸ்வரன் நான்கு பேர் கொண்ட கும்பலால் வீட்டின் அருகே வெட்டிக் கொலை
- கோடை விடுமுறை தொடங்குவதால் மார்ச் 28 முதல் உதகை - குன்னூர் இடையே சிறப்பு மலை ரயில் சேவை அறிவிப்பு
- நீலகிரி: கூடலூர் அருகே தொரப்பள்ளி பகுதியில் ரேஷன் கடையை சூறையாடிய யானை
- விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் கொட்டிய கனமழை
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
ஐபிஎல்
நிதி மேலாண்மை
ஐபிஎல்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion