மேலும் அறிய

Sub-Registrars Transfer: 78 சார் பதிவாளர்களை இடமாற்றம் - தமிழ்நாடு அரசு அதிரடி

தமிழ்நாட்டில் 78 சார் பதிவாளர்களை இடமாற்றம் செய்து அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாட்டில் 78 சார் பதிவாளர்களை இடமாற்றம் செய்து அரசு உத்தரவிட்டுள்ளது. ஏற்கனவே 36 மாவட்ட பதிவாளர்கள் இடமாற்றம் செய்யப்பட்டதே அதிகாரிகள் மத்தியில் திகைப்பை ஏற்படுத்திய நிலையில், இந்நிலையில் சென்னை மண்டலத்தில் மட்டும் 78 சார்பதிவாளர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

இது குறித்து அரசுத்துறை செயலர் தரப்பில் வெளியிடப்பட்டுள்ள உத்தரவில், நிர்வாகக் காரணங்களின் அடிப்படையில் சார் பதிவாளர்கள் பணியிடமாற்றம் செய்யப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. சென்னை மண்டலத்தில் உள்ள 78 சார்பதிவாளர்களையும் மாற்றம் செய்து அரசுத்துறை செயலாளர் உத்தரவு பிறப்பித்துள்ளது அதிகாரிகள் மத்தியில் ஆட்டம் காணவைத்துள்ளது. 

பின்னணி? 

பொது மக்கள் தரப்பில் இருந்து பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில் அரசுத்துறை செயலர் அதிகாரிகளை இடமாற்றம் செய்ததாக கூறப்படுகிறது. 

இவ்வாறு கூறப்பட்டாலும் அண்மையில் சென்னை மற்றும் திருச்சியில் சார் பதிவாளர் அலுவலகங்களில் நடந்த சோதனையை அடுத்து தமிழ்நாடு அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. 

சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதியில் உள்ள சார் பதிவாளர் அலுவலகங்களில் அதிக பத்திரப்பதிவு நடக்கும் அலுவலகமாக செங்குன்றம் பத்திரப்பதிவு அலுவலகம்  மாறியுள்ளது. குறிப்பாக செங்குன்றம் பகுதியில் உள்ள விவசாய நிலங்கள் ரியல் எஸ்டேட் நிலங்களாக மாறி வருவதால், செங்குன்றம் சார் பதிவாளர் அலுவலகத்தில் தினமும் அதிகப்படியான பத்திரப்பதி நடைபெறுவதாகவும், அதில் பல பத்திரப்பதிவுகள் முறை கேடாக பதிவாவதாகும் வருமான வரித்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதோபோல், திருச்சியில் உள்ள உறையூர் சார் பதிவாளர் அலுவலகத்திலும் முறைகேடாக பத்திரப்பதிவு நடைபெறுவதாக வருமான வரித்துறைக்கு தகவல் கிடைத்துள்ளது. 

இதையடுத்து, நேற்று அதாவது ஜூலை 5ஆம் தேதி, செங்குன்றம் மற்றும் திருச்சி உறையூர் சார் பதிவாளர் அலுவலகத்தில் சோதனை நடத்திய வருமான வரித்துறையினர், செங்குன்றத்தில் ரூபாய் 2 ஆயிரம் கோடி மதிப்புள்ள ஆவணங்களை கைப்பற்றியுள்ளனர். மேலும், திருச்சி உறையூரில் ரூபாய் ஆயிரம் கோடி மதிப்பிலான ஆவணங்களை கைப்பற்றியுள்ளனர். கைப்பற்றப்பட்ட ரூபாய் மூன்று ஆயிரம் கோடி மதிப்பிலான ஆவணங்களும் கணக்கில் காட்டமல் வைத்திருந்தாக ஊடகங்களில் செய்தி வெளியாகி அதிர்ச்சி அளித்தது. 

குறிப்பாக செங்குன்றம் சார் பதிவாளர் அலுவலகத்தில்  நேற்று காலை 11 மணி அளவில் தொடங்கிய இந்த சோதனை விடிய விடிய நடைபெற்றது. மொத்தம் 17 மணி நேரம் நடைபெற்ற தீவிர சோதனை இன்று அதாவது ஜூலை 6ஆம் தேதி காலை 6 மணி அளவில் நிறைவு பெற்றது. இந்த சோதனை காரணமாக செங்குன்றம் பகுதியில் நேற்று முதல் இன்று காலை வரை பரபரப்பு நிலவியது.

இதன் தொடர்ச்சியாகத்தான், 36 மாவட்டங்களில் உள்ள பதிவாளர்கள் இடம் மாற்றம் செய்யப்பட்டனர். இதைத் தொடர்ந்து சென்னை மண்டலத்தில் உள்ள 78 சார் பதிவாளர்கள் இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
6815
Active
7644
Recovered
65
Deaths
Last Updated: Tue 10 June, 2025 at 10:52 am | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

Trump and Musk to Speak?: அப்பாடா!! முடிவுக்கு வரும் மோதல்.? - மஸ்க் கிட்ட பேசுறத பற்றி ட்ரம்ப் என்ன சொன்னார் தெரியுமா.?
அப்பாடா!! முடிவுக்கு வரும் மோதல்.? - மஸ்க் கிட்ட பேசுறத பற்றி ட்ரம்ப் என்ன சொன்னார் தெரியுமா.?
Starlink Internet Price: மக்களே ரெடியா இருங்க; 2 மாதத்தில் வருது ஸ்டார்லிங்க் இன்டர்நெட் - வெளியான விலை விவரங்கள்
மக்களே ரெடியா இருங்க; 2 மாதத்தில் வருது ஸ்டார்லிங்க் இன்டர்நெட் - வெளியான விலை விவரங்கள்
Watch Video: தொடர்ந்து தாக்கும் ரஷ்யா; அசராமல் எதிர்க்கும் உக்ரைன் - வீடியோ வெளியிட்ட பதுகாப்புப் படை
தொடர்ந்து தாக்கும் ரஷ்யா; அசராமல் எதிர்க்கும் உக்ரைன் - வீடியோ வெளியிட்ட பதுகாப்புப் படை
Seeman: ”இல்லை, இல்லை” அப்ப எதுக்கு ரூ.45 கோடி? திறந்தா மட்டும் போதுமா? CM ஸ்டாலினை ரவுண்டு கட்டிய சீமான்
Seeman: ”இல்லை, இல்லை” அப்ப எதுக்கு ரூ.45 கோடி? திறந்தா மட்டும் போதுமா? CM ஸ்டாலினை ரவுண்டு கட்டிய சீமான்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

மோடியை திட்டிய ராகுல்! எதிர்த்து நிற்கும் சசி தரூர்! ஷாக்கில் காங்கிரஸ் கட்சியினர்TVK Vijay Alliance | பாமக - தேமுதிக  - தவெக! உருவாகும் மெகா கூட்டணி? விஸ்வரூபம் எடுக்கும் விஜய்தங்கத்தின் மதிப்பில் 85% கடன் அள்ளிக் கொடுக்க RBI அனுமதி  பிரச்னை ஓவர்..! RBI Gold Loan Rules”வைரமுத்து சமரசம் பேசுனாரு என்கிட்ட ஆதாரம் இருக்கு” சீறிய சின்மயி Chinmayi on Vairamuthu

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Trump and Musk to Speak?: அப்பாடா!! முடிவுக்கு வரும் மோதல்.? - மஸ்க் கிட்ட பேசுறத பற்றி ட்ரம்ப் என்ன சொன்னார் தெரியுமா.?
அப்பாடா!! முடிவுக்கு வரும் மோதல்.? - மஸ்க் கிட்ட பேசுறத பற்றி ட்ரம்ப் என்ன சொன்னார் தெரியுமா.?
Starlink Internet Price: மக்களே ரெடியா இருங்க; 2 மாதத்தில் வருது ஸ்டார்லிங்க் இன்டர்நெட் - வெளியான விலை விவரங்கள்
மக்களே ரெடியா இருங்க; 2 மாதத்தில் வருது ஸ்டார்லிங்க் இன்டர்நெட் - வெளியான விலை விவரங்கள்
Watch Video: தொடர்ந்து தாக்கும் ரஷ்யா; அசராமல் எதிர்க்கும் உக்ரைன் - வீடியோ வெளியிட்ட பதுகாப்புப் படை
தொடர்ந்து தாக்கும் ரஷ்யா; அசராமல் எதிர்க்கும் உக்ரைன் - வீடியோ வெளியிட்ட பதுகாப்புப் படை
Seeman: ”இல்லை, இல்லை” அப்ப எதுக்கு ரூ.45 கோடி? திறந்தா மட்டும் போதுமா? CM ஸ்டாலினை ரவுண்டு கட்டிய சீமான்
Seeman: ”இல்லை, இல்லை” அப்ப எதுக்கு ரூ.45 கோடி? திறந்தா மட்டும் போதுமா? CM ஸ்டாலினை ரவுண்டு கட்டிய சீமான்
iOS 26 Launched: ஐஒஎஸ் 26-ஐ வெளியிட்ட ஆப்பிள் - இனி உங்க ஐபோன் இப்படி தான் வேலை செய்யும் - புதுசா என்ன இருக்கு?
iOS 26 Launched: ஐஒஎஸ் 26-ஐ வெளியிட்ட ஆப்பிள் - இனி உங்க ஐபோன் இப்படி தான் வேலை செய்யும் - புதுசா என்ன இருக்கு?
Citroen Discount: வாங்குன அடி அப்படி..! ரூ.2.8 லட்சம் வரை ஆஃபரை அள்ளி வீசிய சிட்ரோயன் - எல்லா கார் மாடல்களுக்கும்
Citroen Discount: வாங்குன அடி அப்படி..! ரூ.2.8 லட்சம் வரை ஆஃபரை அள்ளி வீசிய சிட்ரோயன் - எல்லா கார் மாடல்களுக்கும்
MS Dhoni: தல போல வருமா? தோனியின் மகுடத்தில் மேலும் ஒரு வைரம் - லிஸ்டில் லேட்டு தான் ஆனாலும் மாஸ் தான்..
MS Dhoni: தல போல வருமா? தோனியின் மகுடத்தில் மேலும் ஒரு வைரம் - லிஸ்டில் லேட்டு தான் ஆனாலும் மாஸ் தான்..
Hyundai Hybrid SUVs: இனி எங்கும் ஹைப்ரிட் தான் - ஒதுங்காட்டி, தூக்கி சாப்பிட தயாரான ஹுண்டாய் - 3 மாடல்கள்
Hyundai Hybrid SUVs: இனி எங்கும் ஹைப்ரிட் தான் - ஒதுங்காட்டி, தூக்கி சாப்பிட தயாரான ஹுண்டாய் - 3 மாடல்கள்
Embed widget