Breaking LIVE: ரஷ்யா - உக்ரைன் இடையே மீண்டும் பேச்சுவார்த்தை தொடங்கியது
Breaking Live Blog : இன்று நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் கீழே விரைவுச்செய்திகளாக காணலாம்.

Background
ரஷ்யா - உக்ரைன் மீண்டும் பேச்சுவார்த்தை தொடங்கியது
ரஷ்யா மற்றும் உக்ரைன் நாடுகளுக்கு இடையே மீண்டும் பேச்சுவார்த்தை தொடங்கியது. உக்ரைனுக்குள் நுழைந்து 8ஆவது நாளாக ரஷ்யா தாக்குதல் நடத்தும் நிலையில் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. தற்போதைய சூழலுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு, உக்ரைனில் அமைதி திரும்பும் என்று நம்புகிறோம் என ரஷ்யா வெளியுறவுத்துறை கூறியுள்ளது.
கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து உச்சம் தொடும் நிலை: பெட்ரோல், டீசல் விலையுயர்வு அபாயம்

உக்ரைனில் மாணவர்கள் மீட்பு : பிரதமர் மோடி உயர்மட்ட ஆலோசனை
உக்ரைனில் மாணவர்கள் மீட்பு : பிரதமர் மோடி உயர்மட்ட ஆலோசனை
முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி நினைவிடம் அமைக்கும் இடத்தில் முதலமைச்சர் ஆய்வு
மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிக்கு, 2.21 ஏக்கர் பரப்பளவில், 39 கோடி ரூபாய் மதிப்பில் அமைக்கப்பட்டு வரும் நினைவிடத்தை முதலமைச்சர் ஸ்டாலின் இன்று ஆய்வு செய்தார்.