மேலும் அறிய

Morning News Wrap | காலை 7 மணி முக்கியத் தலைப்புச் செய்திகள்

கடந்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் இந்தியாவில் நடைபெற்ற முக்கிய அரசியல், சமூக நிகழ்வுகளின் தொகுப்பை இங்கே தெரிந்து கொள்ளலாம்.

NEET & JEE Main Exam Date announcement: நாடு முழுவதும் நீட் தேர்வு செப்டம்பர் 5-ம் தேதி நேரடி முறையில் நடத்தப்படும் என்று தேசியத் தேர்வு முகமை அறிவித்தது. அதே போன்று ஜே.இ.இ முதன்மைத் தேர்வுகள் ஜூலை 20ஆம் தேதி முதல் 25 ஆம் தேதி வரை மற்றும் ஜூலை 27ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 2 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.

Cabinet Reshuffle:  பல்வேறு மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களின் ஆளுநர்கள் மாற்றி குடியரசுத் தலைவர் உத்தரவிட்டார். தற்போதைய, சமூக நிதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சர் தாவர்சந்த் கெலாட், கர்நாடக ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார்.

June GST Collection: ரூ.92,849 கோடி, இந்தாண்டு ஜூன் மாதத்தில் சரக்கு மற்றும் சேவை வரி வசூலாகியுள்ளது. தொடர்ந்து எட்டு மாதங்களாக ரூ. 1 லட்சம் கோடிக்கும் அதிகமான வருவாய் ஈட்டப்பட்ட நிலையில், ஜூன் மாத வசூல் ரூ. 1 லட்சம் கோடிக்கும் குறைவாக ஏற்பட்டுள்ளதாக மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.  

Tamil Nadu Coronavirus Cases: தமிழ்நாட்டில், கடந்த 24 மணி நேரத்தில் மட்டும், 1,53,390 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்ட நிலையில், 3,479 நபர்களுக்கு புதிதாக கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.  

Meghdoot Dam Issues: தமிழகத்தை கலந்தாலோசிக்காமல் மேகதாதுவில் அணை கட்ட கர்நாடக அரசுக்கு அனுமதி வழங்கப்பட மாட்டாது என மத்திய ஜல்சக்தித்துறை அமைச்சர் உறுதியளித்துள்ளதாக தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். நேற்று, மத்திய நீர்வளத்துறை அமைச்சருடான சந்திப்புக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர் இவ்வாறு தெரிவித்தார். 

Morning News Wrap | காலை 7 மணி முக்கியத் தலைப்புச் செய்திகள்

EURO 2020: யூரோ கோப்பை கால்பந்து போட்டியில், இன்று அதிகாலை நடைபெற்ற முதலாவது அரையிறுதி ஆட்டத்தில் இத்தாலி அணி வெற்றி பெற்றது. 4-2 என்ற கோல் கணக்கில் ஸ்பெயின் அணி தோல்வியடைந்தது. 

ஸ்டேன் சாமி மரணம்: குடியரசுத் தலைவருக்கு எதிர்க்கட்சிகள் கடிதம்

Stan Swamy Death: பழங்குடியினர்களுக்கான செயற்பாட்டாளர் ஸ்டேன் சுவாமி மரணம் தொடர்பாக குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்துக்கு எதிர்க்கட்சிகள் கடிதம் எழுதின. கொரோனா பாதித்து உடல்நிலை மோசமான நிலையிலும் ஸ்டேன் சுவாமி விடுவிக்கப்படவில்லை என்றும், அவர் மீது பொய் வழக்குகள் போடக் காரணமானவர்கள் மீது மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கடிதத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது. 

Olympics Tamil Nadu: டோக்கியோ ஒலிம்பிக்கில் பங்கேற்க உள்ள 5 பேருக்கு தலா ரூ.5 லட்சம் ஊக்கத்தொகை வழங்கப்படும் என தமிழ்நாடு  முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்தார்.  

Morning News Wrap | காலை 7 மணி முக்கியத் தலைப்புச் செய்திகள்

சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் 10 மற்றும் 12ஆம் வகுப்புக்கான நடப்பு கல்வியாண்டு இரண்டு பருவங்களாக பிரிக்கப்பட்டுள்ளது.

10 மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் இரண்டு கட்டங்களாக நடத்தப்படும் - சி.பி.எஸ்.இ. நிர்வாகம் அறிவிப்பு..!

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"வேதனையா இருக்கு" அண்ணா பல்கலை. மாணவி விவகாரம்.. கொதித்தெழுந்த விஜய்!
Chennai Rain: சென்னையா, கொடைக்கானலா.!  எங்கு பார்த்தாலும் மழைச்சாரலும் பனிமூட்டமுமான காட்சிகள்.!
சென்னையா, கொடைக்கானலா.! எங்கு பார்த்தாலும் மழைச்சாரலும் பனிமூட்டமுமான காட்சிகள்.!
விரைவில் கைதாகும் அதிஷி? பாஜகவின் மாஸ்டர் பிளான்.. கொளுத்திப்போட்ட கெஜ்ரிவால்!
விரைவில் கைதாகும் அதிஷி? பாஜகவின் மாஸ்டர் பிளான்.. கொளுத்திப்போட்ட கெஜ்ரிவால்!
Kazakhstan Plane Crash: அய்யய்யோ! தரையில் விழுந்து நொறுங்கிய விமானம் - 72 பேரின் கதி என்ன?
Kazakhstan Plane Crash: அய்யய்யோ! தரையில் விழுந்து நொறுங்கிய விமானம் - 72 பேரின் கதி என்ன?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Anna University Issue: அண்ணா பல்கலை. விவகாரம் குற்றவாளி குறித்து திடுக் தகவல்!  கைதானவர் யார்?Sri Ram Krishna Profile: தமிழனை அழைத்த TRUMP WHITE HOUSE-ல் முக்கிய பதவி! யார் ஸ்ரீராம் கிருஷ்ணன்?Anna University Student Sexual Assault | ADMK BJP Alliance | TARGET அதிமுக!பாஜக கொடுத்த ASSIGNMENT..ஆக்‌ஷனில் இறங்கிய TTV | EPS | DMK

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"வேதனையா இருக்கு" அண்ணா பல்கலை. மாணவி விவகாரம்.. கொதித்தெழுந்த விஜய்!
Chennai Rain: சென்னையா, கொடைக்கானலா.!  எங்கு பார்த்தாலும் மழைச்சாரலும் பனிமூட்டமுமான காட்சிகள்.!
சென்னையா, கொடைக்கானலா.! எங்கு பார்த்தாலும் மழைச்சாரலும் பனிமூட்டமுமான காட்சிகள்.!
விரைவில் கைதாகும் அதிஷி? பாஜகவின் மாஸ்டர் பிளான்.. கொளுத்திப்போட்ட கெஜ்ரிவால்!
விரைவில் கைதாகும் அதிஷி? பாஜகவின் மாஸ்டர் பிளான்.. கொளுத்திப்போட்ட கெஜ்ரிவால்!
Kazakhstan Plane Crash: அய்யய்யோ! தரையில் விழுந்து நொறுங்கிய விமானம் - 72 பேரின் கதி என்ன?
Kazakhstan Plane Crash: அய்யய்யோ! தரையில் விழுந்து நொறுங்கிய விமானம் - 72 பேரின் கதி என்ன?
மகளுக்காக என்ன வேணாலும் பண்ணுவார்! சாண்டா தாத்தாவாக மாறிய தோனி.. முத்தமிட்ட ஸிவா! 
மகளுக்காக என்ன வேணாலும் பண்ணுவார்! சாண்டா தாத்தாவாக மாறிய தோனி.. முத்தமிட்ட ஸிவா! 
’’அடியாள் சிவசங்கர்; இனவெறி திமுக’’ வன்னியர்களுக்கு எதிராக வன்மம்; பாமக கடும் தாக்கு- என்ன காரணம்?
’’அடியாள் சிவசங்கர்; இனவெறி திமுக’’ வன்னியர்களுக்கு எதிராக வன்மம்; பாமக கடும் தாக்கு- என்ன காரணம்?
Breaking News LIVE: அண்ணா பல்கலைக்கழக மாணவிக்கு பாலியல் தொல்லை: 20 பேரிடம் விசாரணை
Breaking News LIVE: அண்ணா பல்கலைக்கழக மாணவிக்கு பாலியல் தொல்லை: 20 பேரிடம் விசாரணை
ஏற்கனவே பாலியல் வழக்கில் சிக்கியவர்! அண்ணா பல்கலை. மாணவி விவகாரம்.. குற்றவாளி குறித்து திடுக் தகவல்!
ஏற்கனவே பாலியல் வழக்கில் சிக்கியவர்! அண்ணா பல்கலை. மாணவி விவகாரம்.. குற்றவாளி குறித்து திடுக் தகவல்!
Embed widget