மேலும் அறிய

Puducherry State: மாநிலமாக மாறப்போகிறதா புதுச்சேரி.. ஒப்புதல் அளித்த துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தராஜன்..

புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்க வேண்டிய தீர்மானத்திற்கு துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தராஜன் ஒப்புதல் அளித்துள்ளார்.

புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்க வேண்டி, மத்திய அரசை வலியுறுத்துவதற்காக பேரவையில் நிறைவேற்றிய தீர்மானம் தொடர்பான கோப்பிற்கு துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தராஜன்  உடனடியாக ஒப்புதல் அளித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை ஆளுநர் மாளிகை தரப்பில் உறுதி செய்யப்பட்டுள்ளது. புதுச்சேரி சட்டப்பேரவையில் கடந்த மார்ச் மாதம் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் தொடர்பான கோப்பு, 4 மாதம் தாமதமாக ஜூலை 22 ஆம் தேதி அன்று ஆளுநர் மாளிகைக்கு வந்தது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Puducherry State: மாநிலமாக மாறப்போகிறதா புதுச்சேரி.. ஒப்புதல் அளித்த துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தராஜன்..

புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து பெற வேண்டும் என்ற கோரிக்கை அனைத்துக் கட்சிகளாலும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இது நீண்ட காலமாக நிலுவையில் உள்ளது. இந்த நிலையில் நடைபெற்று முடிந்த சட்டமன்ற கூட்டத் தொடரில் புதுச்சேரிக்கு, மத்திய அரசு  மாநில அந்தஸ்து வழங்க வேண்டும் என்று முதல்வர் ரங்கசாமி கொண்டு வந்த அரசு தீர்மானத்தை ஏக மனதாக நிறைவேற்றி அனுப்பப்பட்டும், துணைநிலை ஆளுநர் அதற்கு இதுவரை ஒப்புதல் அளிக்கப்படவில்லை என அரசியல் கட்சிகள் மற்றும் பல்வேறு அமைப்புகள் தொடர்ந்து புகார் கூறிவந்தது.

இந்த நிலையில் இது குறித்து ஆளுநர் மாளிகை விளக்கம் தந்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில், புதுச்சேரி சட்டப்பேரவையில் ஒருமனதாக கொண்டு வரப்பட்ட மாநில தகுதிக்கான தீர்மானத்தை துணைநிலை ஆளுநர் 3 மாத காலம் கிடப்பில் போட்டதாக சொல்லப்படுகிறது. ஆனால் புதுச்சேரி சட்டப்பேரவையில் கடந்த மார்ச் மாதம் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் தொடர்பான கோப்பு கடந்த ஜூலை 22 ஆம் தேதி சனிக்கிழமை அன்று துணைநிலை ஆளுநர் மாளிகைக்கு வந்தது. விடுமுறை நாளான சனிக்கிழமையில் கோப்பு பெறப்பட்ட நிலையில் மறுநாள் ஞாயிற்றுக்கிழமை 23ஆம் தேதி அன்றே துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் அதற்கு ஒப்புதல் வழங்கி உள்ளார் என்று  தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுவரை யூனியன் பிரதேசமாக இருந்த புதுச்சேரிக்கு, மாநில அந்தஸ்து வழங்க வேண்டும் என கோரிக்கை நீண்ட நாட்களாக இருந்து வரும் நிலையில் அதற்கான ஒப்புதலை துணைநிலை ஆளுநர் அளித்துள்ளார். இந்த கோப்புகள் அடுத்தப்படியாக மித்திய உள்துறை அமைச்சகத்திற்கு அனுப்பி வைக்கப்படும். அதன்பின் உள்துறை அமைச்சகத்தின் ஒப்புதலின்படி, இந்த தீர்மானம் குடியரசு தலைவர் திரௌபதி முர்முவிற்கு அனுப்பி வைக்கப்படும். புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து என்ற தீர்மானத்திற்கு குடியரசு தலைவர் ஒப்புதல் அளித்தால் மட்டுமே மாநில அந்தஸ்து வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. 

Droupadi Murmu: இன்று முதல் முறையாக சென்னை வரும் குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு...! நேரில் சென்று வரவேற்கும் முதலமைச்சர்: முழு விபரம்

Vegetable Price: மேலும் ரூ.20 குறைந்த தக்காளி விலை.. சின்ன வெங்காயம், பீன்ஸ், கேரட் நிலை என்ன? இன்றைய விலை பட்டியல் இதோ..

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

யார் அரசியல் பண்றாங்க? இதில் என்ன அரசியல் செய்ய வேண்டி இருக்கு? – தர்மேந்திர பிரதானுக்கு உதயநிதி பதிலடி
யார் அரசியல் பண்றாங்க? இதில் என்ன அரசியல் செய்ய வேண்டி இருக்கு? – தர்மேந்திர பிரதானுக்கு உதயநிதி பதிலடி
Dharmendra Pradhan: இதை எதிர்த்தால் தமிழக அரசுக்கு ரூ.5 ஆயிரம் கோடி இழப்பு; மத்திய கல்வி அமைச்சர் பகிரங்க எச்சரிக்கை!
Dharmendra Pradhan: இதை எதிர்த்தால் தமிழக அரசுக்கு ரூ.5 ஆயிரம் கோடி இழப்பு; மத்திய கல்வி அமைச்சர் பகிரங்க எச்சரிக்கை!
தமிழக அரசின் பார்வையில் குறைபாடு; கல்வியை அரசியல் ஆக்குவதா? முதல்வருக்கு கல்வி அமைச்சர் கடிதம்!
தமிழக அரசின் பார்வையில் குறைபாடு; கல்வியை அரசியல் ஆக்குவதா? முதல்வருக்கு கல்வி அமைச்சர் கடிதம்!
”மனிதர்கள் தங்கள் ஆன்மாவை புதுப்பிக்க வேண்டும்” : ABP Network தலைமைச் செய்தி ஆசிரியர் அதிதேப் சர்க்காரின் முழுப் பேச்சு..!
Ideas of India: ”மனிதர்கள் தங்கள் ஆன்மாவை புதுப்பிக்க வேண்டும்” அதிதேப் சர்க்கார் அதிரடி பேச்சு..!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Marina Police vs Lady : ’’இருட்டுல என்ன பண்றீங்க?’’அநாகரிகமாக விசாரித்த போலீஸ் மெரினாவில் பெண் ஆவேசம்!Delhi New CM | டெல்லியின் புதிய முதல்வர்! பெண் MLA விற்கு அடித்த ஜாக்பாட்! யார் இந்த ரேகா குப்தா?Article 370 முதல் அயோத்தி வரை..  அமித்ஷாவின் RIGHT HAND !  யார் இந்த ஞானேஷ் குமார் ?K Pandiarajan : தவெக-வுக்கு தாவும் மாஃபா? திமுகவில் இணையும் OPS MLA? சூடுபிடிக்கும் தமிழக அரசியல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
யார் அரசியல் பண்றாங்க? இதில் என்ன அரசியல் செய்ய வேண்டி இருக்கு? – தர்மேந்திர பிரதானுக்கு உதயநிதி பதிலடி
யார் அரசியல் பண்றாங்க? இதில் என்ன அரசியல் செய்ய வேண்டி இருக்கு? – தர்மேந்திர பிரதானுக்கு உதயநிதி பதிலடி
Dharmendra Pradhan: இதை எதிர்த்தால் தமிழக அரசுக்கு ரூ.5 ஆயிரம் கோடி இழப்பு; மத்திய கல்வி அமைச்சர் பகிரங்க எச்சரிக்கை!
Dharmendra Pradhan: இதை எதிர்த்தால் தமிழக அரசுக்கு ரூ.5 ஆயிரம் கோடி இழப்பு; மத்திய கல்வி அமைச்சர் பகிரங்க எச்சரிக்கை!
தமிழக அரசின் பார்வையில் குறைபாடு; கல்வியை அரசியல் ஆக்குவதா? முதல்வருக்கு கல்வி அமைச்சர் கடிதம்!
தமிழக அரசின் பார்வையில் குறைபாடு; கல்வியை அரசியல் ஆக்குவதா? முதல்வருக்கு கல்வி அமைச்சர் கடிதம்!
”மனிதர்கள் தங்கள் ஆன்மாவை புதுப்பிக்க வேண்டும்” : ABP Network தலைமைச் செய்தி ஆசிரியர் அதிதேப் சர்க்காரின் முழுப் பேச்சு..!
Ideas of India: ”மனிதர்கள் தங்கள் ஆன்மாவை புதுப்பிக்க வேண்டும்” அதிதேப் சர்க்கார் அதிரடி பேச்சு..!
Planet Parade 2025: ஒரே வாரம் தான்..! ஒரே நேர்க்கோட்டில் வரும் 7 கோள்கள் என்னென்ன? எங்கு? எப்போது? இந்தியாவில் பார்க்க முடியுமா?
Planet Parade 2025: ஒரே வாரம் தான்..! ஒரே நேர்க்கோட்டில் வரும் 7 கோள்கள் என்னென்ன? எங்கு? எப்போது? இந்தியாவில் பார்க்க முடியுமா?
Kash Patel: அமெரிக்காவில் கலக்கும் குஜராத்காரர்.. காஷ் படேல் விடுத்துள்ள எச்சரிக்கை பற்றி தெரியுமா.?
அமெரிக்காவில் கலக்கும் குஜராத்காரர்.. காஷ் படேல் விடுத்துள்ள எச்சரிக்கை பற்றி தெரியுமா.?
EPS: மொழித்திணிப்பை இருமொழிக் கொள்கையால் வெல்வோம்- சூளுரைத்த இபிஎஸ்!
EPS: மொழித்திணிப்பை இருமொழிக் கொள்கையால் வெல்வோம்- சூளுரைத்த இபிஎஸ்!
IIT Madras: இந்தியாவின் மாபெரும் ஆராய்ச்சி, மேம்பாட்டுக் கண்காட்சி; ஐஐடி சென்னை பிப்.28-ல் தொடக்கம்!
IIT Madras: இந்தியாவின் மாபெரும் ஆராய்ச்சி, மேம்பாட்டுக் கண்காட்சி; ஐஐடி சென்னை பிப்.28-ல் தொடக்கம்!
Embed widget