Breaking News LIVE: சரத்பவார் ராஜினாமாவை ஏற்க தொண்டர்கள் மறுப்பு
Breaking News LIVE: நாடு முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை ஏபிபி நாடு லைவ் ப்ளாக் மூலம் நாம் அறிந்து கொள்ளலாம்.
LIVE

Background
Breaking News LIVE: சரத்பவார் ராஜினாமாவை ஏற்க தொண்டர்கள் மறுப்பு
தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக சரத்பவார் திடீர் அறிவிப்பு... இனிமேல் தேர்தலில் போட்டியிட மாட்டேன், அரசியல், சமூக பணிகளில் ஈடுபடுவேன் என அறிக்கை - சரத்வாரே தலைவராக தொடர வேண்டுமென தொண்டர்கள் முழக்கம்
Breaking News LIVE : தேசியவாத காங்கிரஸ் தலைவர் பதவியிலிருந்து சரத்பவார் விலகல்
தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக சரத்பவார் அறிவித்துள்ளார்.
Breaking News LIVE : இன்று 24 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு
தமிழ்நாட்டில் இன்று 24 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்